மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 15 நவ 2019

வேலைவாய்ப்பு: மெட்ராஸ் உர நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மெட்ராஸ் உர நிறுவனத்தில் பணி!

மெட்ராஸ் உர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 93

பணியின் தன்மை: Graduate Engineering Trainees / Management Trainees – 31

Technical Assistant Trainees (TAT) / Lab Analyst Trainees (LAT) – 62

வயது வரம்பு: 25-28

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: Technical Assistant Trainees (TAT) / Lab Analyst Trainees (LAT) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். Graduate Engineering Trainees / Management Trainees பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.10.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon