மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

KEH NARINYAS: வீட்டு வரம் கொடுக்கும் பல்லாவரம்

 KEH NARINYAS:  வீட்டு வரம் கொடுக்கும் பல்லாவரம்

விளம்பரம்

பொருளாதார மந்தநிலை மற்றும் பொருளாதார தேக்கம் ஆகியன நடுத்தர வர்க்கத்தை மட்டுமல்லாது, பொருளாதார முன்வகுப்பினரையும் பாதித்திருக்கிறது. இதனால் பொதுசமூகத்தின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்திருக்கிறது. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் கூட ஆடம்பரம் வேண்டாமென்று பார்த்து பார்த்து பொருட்களை வாங்கும் இடத்திற்கு இன்று நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். பத்து, ஐநூறு என்று அன்றாடம் வாங்கும் பொருட்களுக்கே இக்காலத்தில் இவ்வளவு கவனம் தேவைப்படுகிறது என்றால், ஆயுள் முழுக்க உடன் இருக்கப்போகும் இல்லத்தை வாங்குவதென்றால், நாம் எவ்வளவு கவனமாக இருத்தல் வேண்டும் ?.

சென்னை போன்ற பெருநகரத்தில் வீடு பார்க்கிறோம் என்றால், இந்நகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக போக்குவரத்து இருக்குமாறு வடிவமைக்கப்பட்ட இடத்தில் இல்லம் வேண்டும். இரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், மெட்ரோ நிலையம் என்று போக்குவரத்துக்கான அனைத்து வசதிகளும் அருகருகே அமைதல் வேண்டும். வேலைக்கு சென்றுவர நெடுஞ்சாலையோ, நெடிய பெருநகர சாலையோ அருகே இருக்க வேண்டும். கூடவே மருத்துவமனை, மார்கெட், உயர்தர உணவகம் என்று சகல வசதிகளும் சரிவிகிதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

இந்த அத்தனை ’வேண்டும்’களையும் வேண்டிப்பெற்றவாறு வீடு வடிவமைக்கப்பட்டிருக்கும் இடம் - 'KEH NARINYAS'. அதுவும் இப்படியான வரம் பல்லாவரத்திலேயே வாய்த்திருக்கிறது. வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

முகவரி :KEH NARINYAS,
337/4, தர்கா சாலை,
நாகாத்தம்மன் கோயிலுக்கு எதிரில்,
பல்லாவரம்,
சென்னை - 600 043.
தொடர்புக்கு +91 44 4855 4656 / 6458 7901 / 6458 7458
Email: [email protected]

விளம்பர பகுதி

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon