மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 நவ 2019

வேலைவாய்ப்பு : தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் பணி!

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் காலியாக உள்ள Assistant Section Officer பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 05

பணியின் தன்மை : Assistant Section Officer in Tamil and Hindi

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.36,400 - ரூ.1,15,700 /-

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.

கடைசி தேதி : 08.12.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon