வேலைவாய்ப்பு: தமிழ்நாடு தொழில் துறை முதலீட்டு நிறுவனத்தில் பணி!

public

தமிழ்நாடு தொழில் துறை முதலீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Senior Officer, Manager

பணியிடங்கள்: 39

ஊதியம்: Manager ரூ.56,900 -1,80,500/-

Senior Officer ரூ.56,100 – 1,77,500/-

கல்வித் தகுதி: B.E, B.Tech, CA, ICWA, MBA, M.A, M.Sc, M.Com

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.800/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.400/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 5/12/19

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://drive.google.com/open?id=1F0f0NXDm0ATAR-9VeVu7WJCV5RkywxA5) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *