மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவைத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவைத் துறையில் பணி!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவைத் துறையில் காலியாக உள்ள கால்நடை அறுவை சிகிச்சை உதவி நிபுணர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,141

பணியின் தன்மை: Veterinary Assistant Surgeon

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

ஊதியம்: ரூ. 55,500/- ரூ.1,75,700/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17/12/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon