மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

டயாபடீஸ்க்கு டிஷூம் டிஷூம்!

 டயாபடீஸ்க்கு டிஷூம் டிஷூம்!

மின்னம்பலம்

காவேரி மருத்துவமனையின் சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் "ஸ்ட்ரோக்' என அழைக்கப்படும் பக்கவாதம் முகம் முதல் பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது.

நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். சர்க்கரை நோயால் கண்ணில் விழித்திரை பாதிக்கிறது; இதய ரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது; சிறுநீரக ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. இதுதவிர, ஆண்மை குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்துகிறது இந்த சர்க்கரை நோய்.

இந்த சர்க்கரை நோயை விரட்ட, உங்கள் காவேரி மருத்துவமனை நடத்தவிருக்கும் நிகழ்ச்சியே டிஷூம் டிஷூம் டயாபடீஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு காவேரி மருத்துவமனை இலவச பயன்களை வழங்கவுள்ளது.

இலவச பயன்கள்

இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை

கண் பரிசோதனை

பயோதிசியோமெட்ரி

யோகா மற்றும் ஜூம்பா பயிற்சி

உணவு குறிப்புகள்

உடல் பருமன் மற்றும் உணவு கட்டுப்பாடு ஆலோசனை

மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கான காலணிகள், குளுகோமீட்டர்கள் மற்றும் சுகர் ஃப்ரீ போன்ற அத்தியாவசியமான பொருட்களை தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் பங்கேற்பாளர்களுக்கு உற்சாகம் அளிக்க, சுவாரஸ்யமான போட்டிகளும் நடைபெறவுள்ளன. பங்கேற்று பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்...சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு உணவு வகைகளை ருசி பாருங்கள்...

தேதி: 24 நவம்பர், 2019, ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 10 மணி முதல் 5 மணி வரை
இடம்: காவேரி மருத்துவமனை, 7ஆவது மாடி,
ஆழ்வார்பேட்டை, சென்னை.

மேலும் தகவலுக்கு, அழைக்கவும் +91 81442 82442

அனுமதி இலவசம்

விளம்பர பகுதி

சனி, 23 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon