மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 9 டிச 2019
ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போன ஊராட்சித் தலைவர் பதவி!

ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போன ஊராட்சித் தலைவர் பதவி!

5 நிமிட வாசிப்பு

ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலமிடப்பட்ட சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.

நித்யானந்தாவுக்கு மூன்று நாள் கெடு!

நித்யானந்தாவுக்கு மூன்று நாள் கெடு!

3 நிமிட வாசிப்பு

நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று மூன்று நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என மாநில காவல் துறைக்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

என்கவுன்ட்டர்: உடல்களை இடமாற்ற உத்தரவு!

என்கவுன்ட்டர்: உடல்களை இடமாற்ற உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ஹைதராபாத் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை வேறு மருத்துவமனைக்கு மாற்ற தெலங்கானா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஜினிக்கு பிரஷாந்த் கிஷோர் தந்த ரிப்போர்ட்-கமல் அதிர்ச்சி!

ரஜினிக்கு பிரஷாந்த் கிஷோர் தந்த ரிப்போர்ட்-கமல் அதிர்ச்சி! ...

9 நிமிட வாசிப்பு

கமலுடன் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே தமிழகத்தில் ஓர் அரசியல் ரவுண்டு வரவேண்டும் என்று விரும்பியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

“மாயாஜாலம் போல இருக்கு” : கீர்த்தி சுரேஷ்!

“மாயாஜாலம் போல இருக்கு” : கீர்த்தி சுரேஷ்!

3 நிமிட வாசிப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அமித்ஷா மசோதா: அதிமுக ஆதரவு, திமுக எதிர்ப்பு!

அமித்ஷா மசோதா: அதிமுக ஆதரவு, திமுக எதிர்ப்பு!

8 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஐஐடியில் இருந்து விலகும்  மாணவர்கள்!

ஐஐடியில் இருந்து விலகும் மாணவர்கள்!

4 நிமிட வாசிப்பு

நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களாக ஐஐடி கருதப்படுகிறது. இங்கு பொறியியல் படிப்பில் சேர்ந்து படிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இங்கு படிப்பதை மாணவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். எனினும் படிப்பில் ...

கருப்புசாமி- சாய் பாபா- பாலாஜி: அப்டேட் குமாரு

கருப்புசாமி- சாய் பாபா- பாலாஜி: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

‘படையப்பா நல்ல படமா? இல்லே இந்தியன் நல்ல படமா?’ன்னு டீக்கடை அண்ணா இன்னைக்கு திடீர்ன்னு கேட்டாரு, என்னைய ஏதோ வம்பில மாட்டி விட பிளான் பண்றாருன்னு தெரிஞ்சே, ‘ரெண்டுமே நல்ல படம் தான்’னு சொல்லிட்டேன். ‘சரி விடுப்பா, ...

மறைமுகத் தேர்தலுக்கு எதிராக திருமாவளவன் வழக்கு!

மறைமுகத் தேர்தலுக்கு எதிராக திருமாவளவன் வழக்கு!

3 நிமிட வாசிப்பு

மறைமுகத் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசிக வழக்கு தொடர்ந்துள்ளது.

மாஃபியா: செகெண்ட் பார்ட்டும் உண்டு!

மாஃபியா: செகெண்ட் பார்ட்டும் உண்டு!

3 நிமிட வாசிப்பு

மாஃபியா திரைப்படத்தின் இரண்டாவது டீசரை வெளியிட்டிருக்கிறது லைகா புரொடக்‌ஷன்ஸ். முதலில் லைகா ஏன் வெளியிட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

முதல்வர் தந்த இன்ப அதிர்ச்சி!

முதல்வர் தந்த இன்ப அதிர்ச்சி!

4 நிமிட வாசிப்பு

அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் இனிப்பு வழங்குவதைப் பார்த்திருக்கிறோம். இன்று (டிசம்பர் 9) காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியின் ...

புதிய இந்தியா: மோடிக்கு ஆதரவாகப் பிரிட்டன் பிரதமர்!

புதிய இந்தியா: மோடிக்கு ஆதரவாகப் பிரிட்டன் பிரதமர்!

4 நிமிட வாசிப்பு

புதிய இந்தியாவை உருவாக்கப் பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்க உள்ளதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நிலை: புதன் கிழமை முடிவு!

உள்ளாட்சித் தேர்தல் நிலை: புதன் கிழமை முடிவு!

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.

தேர்வில் பிட் அடிக்க பாலியல் தொல்லை!

தேர்வில் பிட் அடிக்க பாலியல் தொல்லை!

3 நிமிட வாசிப்பு

பெண் குழந்தைகளுக்கு வெளி இடத்தில் தான் பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது என்றால் தற்போது பள்ளிகளிலும், குறிப்பாக ஆசிரியர்களிடமிருந்தே அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது சத்தீஸ்கரில் நடந்த சம்பவத்தின் ...

என்கவுன்ட்டர் அதிகாரிகள் மீது ஆக்‌ஷன்?

என்கவுன்ட்டர் அதிகாரிகள் மீது ஆக்‌ஷன்?

4 நிமிட வாசிப்பு

ஹைதராபாத் என்கவுன்ட்டருக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 9) ஒப்புதல் அளித்துள்ளது.

 துரோகத்தை ஏற்ற மக்கள்: ஆட்சியைத் தக்கவைத்த எடியூரப்பா

துரோகத்தை ஏற்ற மக்கள்: ஆட்சியைத் தக்கவைத்த எடியூரப்பா ...

3 நிமிட வாசிப்பு

கர்நாடகத்தில் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ஸ்பை கேரக்டருக்கு ரெடியாகும் அருண் விஜய்

ஸ்பை கேரக்டருக்கு ரெடியாகும் அருண் விஜய்

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணையும் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார் 'ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா. 'செக்கச்சிவந்த வானம்', 'தடம்' ஆகிய படங்களின் வெற்றியால் அருண் விஜய்க்கு தனித்த மார்க்கெட் ...

ராதாபுரம் எம்.எல்.ஏ வழக்கு: ஜனவரியில் விசாரணை!

ராதாபுரம் எம்.எல்.ஏ வழக்கு: ஜனவரியில் விசாரணை!

2 நிமிட வாசிப்பு

ராதாபுரம் வழக்கின் விசாரணை வரும் ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு உதவும் திமுக மாசெக்கள்  யார் யார்?

அதிமுகவுக்கு உதவும் திமுக மாசெக்கள் யார் யார்?

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரும் குறையாக இருப்பது வார்டு வரையறை. இதை வலியுறுத்தியே உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடிக் கொண்டிருக்கிறது திமுக.

குயின் சீரிஸ்: தீபா வழக்கில் கௌதம் மேனனுக்கு உத்தரவு!

குயின் சீரிஸ்: தீபா வழக்கில் கௌதம் மேனனுக்கு உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படம் மற்றும் வெப் சீரிஸாக எடுக்கத் தடை விதிக்க கோரிய ஜெ.தீபாவின் மனுவுக்குப் பதில் அளிக்க இயக்குநர் கௌதம் மேனனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாளில் 8 தமிழ்ப் படங்கள்!

ஒரே நாளில் 8 தமிழ்ப் படங்கள்!

8 நிமிட வாசிப்பு

இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்த கைதி, பிகில் இரண்டு படங்கள் மட்டும் வசூல் ரீதியாக வெற்றிபெற்ற படங்கள். அதன் பின்னர் வெளியான அனைத்து படங்களும்

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆரம்பம்!

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆரம்பம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் இன்று காலை 10 மணியளவில் தொடங்குகிறது.

திமுகவில் எடப்பாடியின் கறுப்பு ஆடுகள்: ஸ்டாலின் எச்சரிக்கை!

திமுகவில் எடப்பாடியின் கறுப்பு ஆடுகள்: ஸ்டாலின் எச்சரிக்கை! ...

11 நிமிட வாசிப்பு

திமுகவின் மாசெக்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று (டிசம்பர் 8) சென்னை தி.நகரில் அமைந்துள்ள அக்கார்டு ஹோட்டலில் நடந்தது. அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கம் ஏற்கனவே ஒரு திருமணத்துக்காகப் பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ...

தோல்விக்கு இதுதான் காரணம்: கோலியின் டைரக்ட் ஹிட்!

தோல்விக்கு இதுதான் காரணம்: கோலியின் டைரக்ட் ஹிட்!

6 நிமிட வாசிப்பு

எவ்விதமான சமரசத்துக்குள்ளும் செல்லாமல், எது பிரச்சினையோ அதைப்பற்றி பேசுவதற்கு யோசிக்காதவர் விராட் கோலி. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றதற்கான ...

பிரதமர் அலுவலகத்தில் அதிகாரக் குவிப்பு: ரகுராம் ராஜன்

பிரதமர் அலுவலகத்தில் அதிகாரக் குவிப்பு: ரகுராம் ராஜன் ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் அலுவலகத்தில் அதிகப்படியான அதிகாரம் குவிந்திருப்பது நல்லதல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

போட்டியிலிருந்து விலகிய கமல்ஹாசன்

போட்டியிலிருந்து விலகிய கமல்ஹாசன்

5 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: ஆண்மையும் இறையாண்மையும்!

சிறப்புக் கட்டுரை: ஆண்மையும் இறையாண்மையும்!

12 நிமிட வாசிப்பு

ஆங்கிலத்தில் மாஸ்குலினிடி (Masculinity) என்ற சொல்லுக்கும் சாவரீன்டி (Sovereignty) என்ற சொல்லுக்கும் தன்னளவில் தொடர்பு இல்லை. ஆனால், தமிழில் ஆண்மை, இறையாண்மை இரண்டுமே ஆண்மை என்ற பதத்தால் இணைந்துள்ளது, சில முக்கியமான அர்த்தங்களை ...

இனி சும்மா விடமாட்டாங்க: ‘மீ டூ’ பற்றி ஷாருக்

இனி சும்மா விடமாட்டாங்க: ‘மீ டூ’ பற்றி ஷாருக்

3 நிமிட வாசிப்பு

‘மீ டூ’ மூவ்மென்ட் குறித்து ஷாருக் கான் வெளிப்படுத்தியுள்ள கருத்து, திரையுலகில் முக்கிய கவனம் பெற்றிருக்கிறது.

நித்தி மீட்டும் ஆன்மீக ஹார்மோன்!

நித்தி மீட்டும் ஆன்மீக ஹார்மோன்!

8 நிமிட வாசிப்பு

சத்சங்கத்தின் மூலமாக நடக்கும் கட்டண வசூல், குருகுல மாணவர்கள் மூலமாக பெறப்படும் அபரிமிதமான டொனேஷன்கள் பற்றி பார்த்தோம்.

வேலைவாய்ப்பு: மத்திய அரசில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய அரசில் பணி!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

தேர்தலைச் சந்திக்க திமுக அஞ்சுகிறது: முதல்வர்!

தேர்தலைச் சந்திக்க திமுக அஞ்சுகிறது: முதல்வர்!

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க திமுக அஞ்சுகிறதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (டிசம்பர் 8) தெரிவித்துள்ளார்.

ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போன வாழைப்பழம்!

ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போன வாழைப்பழம்!

4 நிமிட வாசிப்பு

ஓவியங்களைக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒரு சில நேரங்களில் என்னவென்றே தெரியாத சில ஓவியங்களும் பல கோடிக்கு விலை போயிருக்கும். நடிகர் கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா ...

குடியுரிமை மசோதா: ஈழத் தமிழர்களுக்குக்  கிடையாதா?

குடியுரிமை மசோதா: ஈழத் தமிழர்களுக்குக் கிடையாதா?

4 நிமிட வாசிப்பு

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் தமிழக எம்.பி.க்களுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தித் திணிப்புக்கு ஸ்பெஷல் பாடல்!

இந்தித் திணிப்புக்கு ஸ்பெஷல் பாடல்!

3 நிமிட வாசிப்பு

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய மாநிலம், இப்போது இந்தித் திணிப்பை எதிர்த்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் எத்தனையோ போராட்ட முத்திரைகளில் இந்தி எதிர்ப்பும் ஒன்று. வாசல் வழியாக வரமுடியாமல் போன இந்தியை, ...

கருணையே இல்லாதவர்களுக்குக் கருணையா?  ஆளுநர் தமிழிசை

கருணையே இல்லாதவர்களுக்குக் கருணையா? ஆளுநர் தமிழிசை ...

5 நிமிட வாசிப்பு

பெண்கள் வன்கொடுமை குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: இன்ஸ்டன்ட் தக்காளி சாதம்

கிச்சன் கீர்த்தனா: இன்ஸ்டன்ட் தக்காளி சாதம்

3 நிமிட வாசிப்பு

சாம்பாருக்குச் சிறிய வெங்காயம், பிரியாணிக்குப் பெரிய வெங்காயம் எனச் சுவைக்கேற்ப வெங்காயத்தைப் பயன்படுத்தி ருசி கண்டவர்கள் நாம். ஆனால், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா வீடுகளிலும் வெங்காயம் இல்லாமல் என்ன சமைக்கலாம் ...

திங்கள், 9 டிச 2019