மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 28 ஜன 2020
டிஎன்பிஎஸ்சி தேர்வு பட்டியல் ரத்து!

டிஎன்பிஎஸ்சி தேர்வு பட்டியல் ரத்து!

3 நிமிட வாசிப்பு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான, டிஎன்பிஎஸ்சி தேர்வு பட்டியலைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

 KEH NARINYAS:  வீட்டு வரம் கொடுக்கும் பல்லாவரம்

KEH NARINYAS: வீட்டு வரம் கொடுக்கும் பல்லாவரம்

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

பொருளாதார மந்தநிலை மற்றும் பொருளாதார தேக்கம் ஆகியன நடுத்தர வர்க்கத்தை மட்டுமல்லாது, பொருளாதார முன்வகுப்பினரையும் பாதித்திருக்கிறது. இதனால் பொதுசமூகத்தின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்திருக்கிறது. அன்றாடம் ...

சந்தோஷ் பாபு இடமாற்றம்:  விஜிலென்ஸ் விசாரணைக்கு கோரிக்கை!

சந்தோஷ் பாபு இடமாற்றம்: விஜிலென்ஸ் விசாரணைக்கு கோரிக்கை! ...

4 நிமிட வாசிப்பு

ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு இடமாற்றம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மாஸ்டர்: நெய்வேலியில் கிளைமேக்ஸ்-பிப்ரவரியில் ரொமான்ஸ்!

மாஸ்டர்: நெய்வேலியில் கிளைமேக்ஸ்-பிப்ரவரியில் ரொமான்ஸ்! ...

3 நிமிட வாசிப்பு

மாஸ்டர் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு மொத்த டீமும் தயாராக இருக்கிறது. திரைப்படத்தின் மற்ற காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டதால், கிளைமேக்ஸ் காட்சியை படமாக்க நெய்வேலிக்குச் செல்கிறது படக்குழு. ...

டெண்டுல்கருக்கு ஸ்வீப்பர் வேலை கொடுப்பீர்களா?-  நீதிபதி கிருபாகரன் ஆவேசம்!

டெண்டுல்கருக்கு ஸ்வீப்பர் வேலை கொடுப்பீர்களா?- நீதிபதி ...

12 நிமிட வாசிப்பு

விளையாட்டு, உடல் நலன், சுகாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும், ‘கேபிடல் மெயில்’ என்ற வார இதழின் வெளியீட்டு விழா ஜனவரி 27 ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

 நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

வாழ்க்கையில் ஒவ்வொரு அடியும் முக்கியமானது; மிகக் கவனமுடன் நாம் எடுத்து வைக்கும் அடி பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்வை நமக்கு பரிசளிக்கிறது.

பட்டியலினத்தோர் ஆணையத்தை கலைக்க வேண்டும்: வழக்கு!

பட்டியலினத்தோர் ஆணையத்தை கலைக்க வேண்டும்: வழக்கு!

3 நிமிட வாசிப்பு

பட்டியலினத்தோர் ஆணையத்தை கலைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அசத்திய இந்தியா: முதல் ஓவரில் மூன்று விக்கெட்!

அசத்திய இந்தியா: முதல் ஓவரில் மூன்று விக்கெட்!

4 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதிற்கு உட்பட்டோர்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டியின், முதலாம் சூப்பர் லீக் கால் இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ...

ஓமந்தூரார் மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை!

ஓமந்தூரார் மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் ...

5 நிமிட வாசிப்பு

சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை வளாகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

திருச்சி மாநாட்டை  இருபெரும் விழாவாக மாற்றிய நேரு

திருச்சி மாநாட்டை இருபெரும் விழாவாக மாற்றிய நேரு

5 நிமிட வாசிப்பு

திமுகவின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கேஎன். நேரு பொறுப்பேற்ற கையோடு திருச்சி வந்து ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற இருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கிவிட்டார். ...

குட்டி விமானமும், சூப்பர் மேன் vs நாடும் : அப்டேட் குமாரு

குட்டி விமானமும், சூப்பர் மேன் vs நாடும் : அப்டேட் குமாரு ...

6 நிமிட வாசிப்பு

‘அண்ணே, நேத்து ஏர் இந்தியா வாங்குறதப் பத்தி விசாரிக்கப் போனீங்களே? என்ன ஆச்சு’ன்னு டீக்கடைக்குள்ள போனதும் அண்ணா கிட்ட கேட்டேன். ‘அத ஏன்பா கேக்குற, பஞ்சாயத்து ஆஃபீசுக்குப் போய், மொத்த ஏர் இந்தியாவும் வேண்டாம் ...

தகவல்களைத் திருடும் ஆன்டி வைரஸ்!

தகவல்களைத் திருடும் ஆன்டி வைரஸ்!

4 நிமிட வாசிப்பு

நமது கணினியை இணையதளத்திலிருந்து வருகின்ற வைரஸ், மால்வேர், ரான்சம்வேர் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றுவதற்காக, கணினியில் 'ஆன்டி வைரஸ்' எனப்படும் வைரஸ் தடுப்பு மென்பொருளை பதிவிறக்கம் செய்வது அவசியம். ...

ஹைட்ரோ கார்பன்: டெல்டாவில் திமுக போராட்டம்!

ஹைட்ரோ கார்பன்: டெல்டாவில் திமுக போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் இன்று திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

வீறு கொண்ட கர்ணன்:இணையத்தைக் கலக்கும் போஸ்டர்!

வீறு கொண்ட கர்ணன்:இணையத்தைக் கலக்கும் போஸ்டர்!

3 நிமிட வாசிப்பு

வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துவரும் கர்ணன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை கைது!

கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை கைது!

4 நிமிட வாசிப்பு

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய புது மாப்பிள்ளையை, மாமியார் வீட்டில் வைத்து போலீசார் இன்று (ஜனவரி 28) கைது செய்துள்ளனர்.

‘ரசிகர்களின் பாதுகாப்புக்காக’:இயக்குநரின் அறிவிப்பு!

‘ரசிகர்களின் பாதுகாப்புக்காக’:இயக்குநரின் அறிவிப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சிவா நடித்த ‘தமிழ்ப்படம்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சந்தோஷ்பாபு ஐஏஎஸ் இடமாற்றப் பின்னணி!

சந்தோஷ்பாபு ஐஏஎஸ் இடமாற்றப் பின்னணி!

4 நிமிட வாசிப்பு

தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபுவை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குரூப் 4 முறைகேடு : சிபிஐக்கு மாற்ற வழக்கு!

குரூப் 4 முறைகேடு : சிபிஐக்கு மாற்ற வழக்கு!

3 நிமிட வாசிப்பு

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மோடிக்குப் பின் ரஜினிகாந்த்: ஷூட்டிங்குக்கு எதிர்ப்பு!

மோடிக்குப் பின் ரஜினிகாந்த்: ஷூட்டிங்குக்கு எதிர்ப்பு! ...

6 நிமிட வாசிப்பு

முன்னாள்  அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மோடியைத் தொடர்ந்து தற்போது மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்காகவே நேற்று(27.01.2020) சென்னையிலிருந்து விமானம் மூலம் ரஜினி ...

மறைமுகத் தேர்தல்: எடப்பாடியின் நேரடி உத்தரவு!

மறைமுகத் தேர்தல்: எடப்பாடியின் நேரடி உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நேற்று (ஜனவரி 27) மாலை முதல் இரவு வரை இருந்து பல அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா?: மருத்துவ  கண்காணிப்பில் 6 பேர்!

இந்தியாவில் கொரோனா?: மருத்துவ கண்காணிப்பில் 6 பேர்!

2 நிமிட வாசிப்பு

கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை சீனாவில் 106 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். வுகான் மாகாணம் உட்படச் சீன நகரங்களில் இதுவரை ...

இந்தியா வெற்றி தொடருமா?

இந்தியா வெற்றி தொடருமா?

3 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் முதலாம் சூப்பர் லீக் கால் இறுதி போட்டி இன்று(28.01.2020) நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளன. ...

சீதைக்கு கோயில் கட்டும் காங்கிரஸ் அரசு!

சீதைக்கு கோயில் கட்டும் காங்கிரஸ் அரசு!

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டப்படும் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

கோபம் குறையாத டி.ஆர். பாலு

கோபம் குறையாத டி.ஆர். பாலு

5 நிமிட வாசிப்பு

திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.என். நேருவை அக்கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் முதல் அறிவாலயத்தின் ஊழியர்கள், ஆகப் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், பல்வேறு நிர்வாகிகள் ...

ரசிக்க வைக்கும் ‘பன்னிக்குட்டி’!

ரசிக்க வைக்கும் ‘பன்னிக்குட்டி’!

3 நிமிட வாசிப்பு

‘நாங்க நாலு பேரு. எங்களுக்கு பயம் இல்லை’ என்ற வசனத்தை ஆக்‌ஷன் படங்களில் பார்த்திருக்கிறோம். அவர்கள் யாராவது ஒரு மிகப்பெரிய வில்லனைத் துரத்திச் சென்று கிளைமேக்ஸில் பிடிப்பது தான் கதையாக இருக்கும். ஆனால், அதேபோன்ற ...

சிஏஏ: ஐரோப்பிய யூனியனுக்கு சபாநாயகர் கடிதம்!

சிஏஏ: ஐரோப்பிய யூனியனுக்கு சபாநாயகர் கடிதம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் அண்மையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது பற்றி, இந்தியாவின் அதிகாரபூர்வ எதிர்வினை சபாநாயகர் ஓம் ...

ஹைட்ரோ கார்பன்: மத்திய அரசுக்கு எதிராக வழக்கு!

ஹைட்ரோ கார்பன்: மத்திய அரசுக்கு எதிராக வழக்கு!

4 நிமிட வாசிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிக் டாக் ஓவியமும் டிவி அங்கீகாரமும்!

டிக் டாக் ஓவியமும் டிவி அங்கீகாரமும்!

6 நிமிட வாசிப்பு

டிக் டாக் செயலி பலருக்கும் தங்களது திறமைகளை வெளிகொண்டுவர பெரிய அளவில் உதவி புரிகிறது.

திமுகவினரை கைது செய்தால்:  ஸ்டாலின் எச்சரிக்கை

திமுகவினரை கைது செய்தால்: ஸ்டாலின் எச்சரிக்கை

5 நிமிட வாசிப்பு

வேலுமணியை விமர்சித்ததற்காக திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு  நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு ...

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் (BEL - Bharat Electronics Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

டிஜிட்டல் திண்ணை:  பாஜகவை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியாது! எடப்பாடியிடம் அமைச்சர்கள்

டிஜிட்டல் திண்ணை: பாஜகவை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க ...

5 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

மைக்ரோசாஃப்ட்டுக்கு கேக் அனுப்பியது ஏன்?

மைக்ரோசாஃப்ட்டுக்கு கேக் அனுப்பியது ஏன்?

6 நிமிட வாசிப்பு

நமக்குப் பிடித்தவர்களின் பிறந்தநாளுக்கு கேக் அனுப்பி அவர்களை மகிழ்விப்பது ஓர் அலாதியான இன்பம். எதிர்பாராத இந்த மகிழ்ச்சி, ஏற்கனவே களிப்புடன் கொண்டாடப்படும் நாளில் மேலுமோர் உத்வேகத்தைக் கொடுத்து இன்னும் தீவிரமான ...

பட்ஜெட் தாக்கலின்போது வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

பட்ஜெட் தாக்கலின்போது வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! ...

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் வரும் 31 மற்றும் 1 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை?

சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை?

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து ஜனவரி 24ஆம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ.

தொடரும் மீனவர்கள் கைது!

தொடரும் மீனவர்கள் கைது!

3 நிமிட வாசிப்பு

ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா:  பச்சைப்பயறு சுண்டல்

கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு சுண்டல்

2 நிமிட வாசிப்பு

நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும் உணவு தானியங்களில் சிறப்பான இடத்தைப் பிடிக்கிறது பச்சைப்பயிறு. சுண்டல் வகைகளில் பச்சைப்பயிறு சுண்டலுக்குத் தனிச்சுவை உண்டு. அதிக சத்துகள் ...

தர்ஷன் வைத்த சஸ்பென்ஸ்!

தர்ஷன் வைத்த சஸ்பென்ஸ்!

11 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் - சீசன் 3 நிகழ்ச்சியில் தர்ஷன் டைட்டிலைப் பிடிப்பார் என பல கோடி ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், முகேன் ராவ் வென்றது மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. ரசிகர்களின் ஏமாற்றத்தை உணர்ந்த நிகழ்ச்சித் ...

டோல்கேட்களில் வடமாநில ஊழியர்கள்:  வெளியேற்ற வலியுறுத்தல்!

டோல்கேட்களில் வடமாநில ஊழியர்கள்: வெளியேற்ற வலியுறுத்தல்! ...

5 நிமிட வாசிப்பு

பரனூர் சுங்கச்சாவடி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில ஊழியர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பாஜக நிர்வாகி கொலைக்கு மதப்பிரச்சினை காரணமா?

பாஜக நிர்வாகி கொலைக்கு மதப்பிரச்சினை காரணமா?

3 நிமிட வாசிப்பு

பாஜக நிர்வாகி கொல்லப்பட்டதற்கு மதப்பிரச்சினை காரணமல்ல என்று மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 28 ஜன 2020