மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ஹரித்ரா: ஹீரோயின்களுக்கெல்லாம் ஹீரோயின்!

 ஹரித்ரா: ஹீரோயின்களுக்கெல்லாம் ஹீரோயின்!

ஹரித்ரா என்பது ஏதோ சினிமா ஹீரோயின் பெயர் போல இருக்கிறதல்லவா? ஹீரோயின் பெயர்தான்.

இன்றைய நவீன காலகட்டத்தில் முகம், உடல் ஆகியவை பொலிவாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அதற்காக செயற்கை க்ரீம்களை பயன்படுத்துகிறார்கள். அவை சில சமயங்களில் நமக்கு அலர்ஜியை உண்டாக்கி தொந்தரவை ஏற்படுத்தக் கூடும். அதுபோலவே தோல் பிரச்சினைகள் சார்ந்தும் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான் அபெக்ஸ் (apex) நிறுவனம், கிரீன் மில்க் கான்செப்ட்ஸ் (green milk concepts) மூலம் புதிய நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றார்போல, மஞ்சளின் தன்மை குறையாமல் அதனை மாத்திரையாக தயாரித்துள்ளது. அதுதான் ஹரித்ரா 60 மாத்திரைகள்.

நமது ஊர் மஞ்சளைத்தான் சமஸ்கிருதத்தில் ஹரித்ரா என்று அழைக்கிறார்கள். முதலில் நிறமூட்டுவதற்காகவே மஞ்சள் பயன்பட்டுவந்தது. பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய மஞ்சள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சித்த மருத்துவத்திற்காக பயன்படுகிறது. முன்பு வீடுகளில் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது வழக்கம். ஆனால், நகர வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறிவிட்டதால், மஞ்சளை வாங்கி அதனை அரைத்து உடலில் தேய்த்து குளிப்பதோ அல்லது அதனை பயன்படுத்துவதோ அரிதாகிவிட்டது. விழா நேரங்களில் பார்ப்பதோடு நின்றுவிடுகிறது.

மஞ்சளின் தன்மை குறையாமல் தயாரிக்கப்பட்ட ஹரித்ரா மாத்திரைகள், அலர்ஜியை அண்டவிடாமல் தடுப்பதோடு, அதற்கான எதிர்ப்பு சக்தியையும் அளித்து தோலுக்கு பொலிவைக் கூட்டுகிறது. உடல் அழற்சியை எதிர்த்து கடுமையாக போரிட்டு காக்கிறது. நீரிழிவு நோய் மற்றும் சதையில் ஏற்படும் திசுக்காயங்களில் இருந்து காக்கிறது. புற்றுநோயை தடுப்பதற்கும், அதற்கு சிகிச்சையளிப்பதற்கும் உதவுகிறது. இதுமட்டுமில்லாமல் சுவாசப் பிரச்சினைகளில் இருந்தும் நம்மை விடுவிக்கிறது.

முன்பு ஒவ்வொருவரின் வீடுகளில் மஞ்சள் இல்லாமல் இருக்காது. இப்போதும் மஞ்சள் இல்லாத குறையை ஹரித்ரா 60 மாத்திரைகளை வாங்கி நிவர்த்தி செய்யுங்கள். தோல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளை அண்டவிடாதீர்கள்.

சினிமாவிலும், சீரியலிலும் பல ஹீரோயின்களைப் பார்த்து அப்படி இருக்கிறாள், இப்படி இருக்கிறாள் என்று இன்னும் நம்மூர் வீடுகளில் விவாதிப்பதுண்டு. அந்த ஹீரோயின்களுக்கெல்லாம் அழகூட்டும் ஹீரோயின் நம் அபெக்ஸ் நிறுவவனத் தயாரிப்பான ஹரித்ராதான்.

விளம்பர பகுதி

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon