மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

கேஸ்டில்: விடுதியில் வீட்டுச் சமையல்!

 கேஸ்டில்: விடுதியில் வீட்டுச் சமையல்!

சென்னையில் இருக்கும் பெரும்பாலான விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்றால் அதற்குப் பதில் கேள்விக்குறிதான். தரமான உணவு வழங்கப்படாததால் அதிக தொகை கட்டி தங்கி வந்தாலும் பெரும்பாலான பெண்கள் உணவகங்களை தேடிச் செல்வதுண்டு. இதனால் விடுதி கட்டணமின்றி, உணவுக்கும் தனியாகப் பணம் செலவழிக்க நேரிடுகிறது....

வணிக நோக்கில் பெண்களின் உடல் நிலையைக் கருத்தில் கொள்ளாமல் இயங்கும் எண்ணற்ற விடுதிகள் செயல்படும் இக்காலத்தில் பெண்களுக்கு, சத்தான, தரமான உணவுகள் வழங்குவதையே கொள்கையாகக் கொண்டு இயங்கி வருகிறது KEH OLIVE CASTLES.

என்னதான் சுவையாக இருந்தாலும் வீட்டில் சாப்பிட்ட மாதிரி இல்லை என்பது விடுதிகளில் சாப்பிடுபவர்கள் உதிர்க்கிற வார்த்தை. அந்த வார்த்தை. இங்கே தங்கும் விருந்தினர்களின் வாயில் மறந்தும் வந்து விடக்கூடாது என்பதில் மிக உறுதியாய் இருக்கிறது KEH OLIVE CASTLES. ஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு முறைகள் இங்கு அன்றாடம் பின்பற்றப்படுகின்றன.

மற்ற விடுதிகளைப் போல ஒரே உணவை வாரம் முழுவதும் மாற்றி மாற்றிச் சமைக்காமல் தினம் தினம் வகை வகையான உணவு சுவையாக சமைத்துக் கொடுக்கப்படுகிறது. பார்த்துப் பார்த்து வீட்டுக்குச் சமையல் பொருட்கள் வாங்குவது போல் தரமான அரிசி, ரீஃபைன்டு ஆயில் என உடலுக்கு கேடு விளைவிக்காத வகையில் உள்ள சமையல் பொருட்கள் வாங்கி மிக ருசியாக சமைக்கப்படுகிறது.

வட, தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்குத் தங்கியிருப்பதால்... நார்த் இந்தியன், சவுத் இந்தியன் ஆகிய இரு வகையான உணவுகளும் சிறந்த கை பக்குவம் கொண்ட சமையல்காரர்களால் சமைக்கப்படுகிறது. அதன்படி பிரேக் ஃபாஸ்டுக்கு பொடி இட்லி, சாம்பார், பூரி, கிழங்கு, பொங்கல், வடை சாம்பார், பேப்பர் ரோஸ்ட், சட்னி, பிரட் ஜாம், இடியாப்பம், முட்டை குருமா என அனைத்து வகையான உணவுகளும் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் மட்டுமின்றி அன்பையும் கலந்து வழங்குகிறார்கள் ..

காலை உணவே இவ்வளவு பிரமாதம் என்றால்....... மதிய உணவு அதை விட பிரமாதமாக உள்ளது. சாதம், காரக்குழம்பு, பொரிச்ச குழம்பு, மோர் குழம்பு, பிஸ்மில்லாபாத், வெஜ் பிரியாணி, ரைதா, சேப்பங்கிழங்கு வறுவல், தால், கீரை சாம்பார்,லெமன் & கர்ட் ரைஸ், புதினா சாதம், உருளை கிழங்கு வறுவல், பேபி கார்ன் ஃப்ரை, மீல் மேக்கர், மோதி புலாவ் ஆகிய அனைத்து உணவுகளும் அம்மா கை பக்குவம் போல் சமைத்து கொடுக்கப்படுகிறது.

மேலும் கேரட், பீன்ஸ், கீரை, கோவக்காய், பீட் ரூட், பூசணி காய், வெண்டைக்காய் என உடலுக்கு சத்தான பொரியல் தினந்தோறும் வழங்கப்படுகிறது.

மாலை மற்றும் இரவு நேரங்களில் உழைத்துவிட்டுச் சோர்வுடன் வரும் பெண்கள் ருசியாக சாப்பிடுவதற்கு ஆலு பரோட்டா, சப்பாத்தி, நூடுல்ஸ், ஃபிரான்கி ரோல்-சாஸ், ரவா தோசை,, சோலா பூரி, வைட் சன்னா, பாவ் பாஜி, இட்லி தோசை ஆகியவை வழங்கப்படுகின்றன.

தினசரி காலை மில்க் மதியம் பட்டர் மில்க் வழங்கப்படுகின்றன. சைவ சாப்பாடே இவ்வளவு அருமை என்றால் அசைவம் எப்படியிருக்கும். வாரம்இரு முறை non-veg சமைக்கப்படுகிறது. ஹைதராபாத் சிக்கன் கிரேவி, ஃபிஷ் ஃபிரை, சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி என 5 ஸ்டார் ரெஸ்டாரண்டில் சமைப்பது போல் ருசியாக சமைத்துக் கொடுக்கப்படுகிறது.

உணவை போல மிக முக்கியமானது அது பரிமாறும் இடமும் தான்... தோழிகளுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு மிக பெரிய டைனிங் ஹால் நல்ல இட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுகளை சுத்தமான இடத்தில் உண்ணும்போது உடல் மட்டுமல்ல உள்ளமும் பசி ஆறுகிறது.

உணவு வழங்குவதிலும். பரிமாறுவதிலும், அன்பும், அக்கறையும் அள்ளித்தரும் பெண்களின் இன்னொரு வீடு KEH OLIVE CASTLES..... இப்படிச் சாப்பிட்டால் உடல் எடை ஏறிவிடுமே என்ற கவலை தோன்றும். ஆனால் இங்கு உடலைச் சீராகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ளவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி நாளை பார்ப்போம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Royapettah

KEH Accommodations,

No:70, Peters Road,

Royapettah,

Chennai - 600 014, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 99412 09255

Landline: +91-44-42618555

Email:[email protected]

website:http://www.keholivecastles.com/

கிளைகள்

Perungudi

Dhanalakshmi Accommodations,

No:20A, Panchayat Main Road,

Perungudi,

Chennai-600 096, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 95510 99255

Landline: +91-44-42166133

Email:[email protected]

website:http://www.keholivecastles.com/

Pallikaranai

KEH Godavari Chambers,

95, Devi Karumariamman Nagar,

Velachery - Tambaram Main Road,

Chennai-600 100, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 98846 99255

Landline: +91-44-22460009

Email: [email protected]

website:http://www.keholivecastles.com/

Royapettah Annexe

Sakthi Enclave,

9/1, Ammaiyappan Street,

Royapettah,

Chennai-600 014, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 99412 09255

Landline: +91-44-42618555

Email: [email protected]

website:http://www.keholivecastles.com/

விளம்பர பகுதி

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon