மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 28 மா 2020
கொரோனா: மூன்றாவது கட்டத்துக்கு முட்டுக்கட்டை!

கொரோனா: மூன்றாவது கட்டத்துக்கு முட்டுக்கட்டை!

4 நிமிட வாசிப்பு

கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது கட்டத்தில் இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி வேண்டி தமுஎகச கோரிக்கை!

நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி வேண்டி தமுஎகச கோரிக்கை! ...

6 நிமிட வாசிப்பு

ஊரடங்கு உத்தரவின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விற்பனை தவிர மற்று அனைத்துத் தொழில்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கவுதமி வீட்டுக்குப் பதில் கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்!

கவுதமி வீட்டுக்குப் பதில் கமல் வீட்டில் ஒட்டப்பட்ட ...

3 நிமிட வாசிப்பு

கொரோனா எதிரொலியாக வெளிநாடு சென்று வந்தவர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ...

அத்தியாவசிய பொருட்கள் ஒரு வாரமே தாங்கும்: முதல்வருக்கு அதிர்ச்சி ரிப்போர்ட்!

அத்தியாவசிய பொருட்கள் ஒரு வாரமே தாங்கும்: முதல்வருக்கு ...

5 நிமிட வாசிப்பு

அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து முதல்வருக்கு உளவுத் துறை ரிப்போர்ட் அளித்துள்ளது.

 ரேலா: உயர் சிகிச்சையின் உச்சகட்ட உட்கட்டமைப்பு!

ரேலா: உயர் சிகிச்சையின் உச்சகட்ட உட்கட்டமைப்பு!

3 நிமிட வாசிப்பு

மருத்துவம் என்பதே நமது உடலின் உட்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதுதான். அதேநேரம் மருத்துவமனையின் உட்கட்டமைப்பும் வலுவாக இருந்தால்தான் மனித உடல் பாகங்களின் உட்கட்டமைப்பை வலிமையாக்க முடியும்.

பார்க்கவும் முடியல, பேசவுமில்ல - அமித்ஷா எங்கே?: கபில் சிபல்

பார்க்கவும் முடியல, பேசவுமில்ல - அமித்ஷா எங்கே?: கபில் ...

6 நிமிட வாசிப்பு

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று சிகிச்சை ...

நானே கொரோனா: இன்ஸ்பெக்டரின் விழிப்புணர்வு

நானே கொரோனா: இன்ஸ்பெக்டரின் விழிப்புணர்வு

4 நிமிட வாசிப்பு

சென்னை பாடி மேம்பாலம் பகுதியில் தலையில் கொரோனா வைரஸ் வடிவில் அமைக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்தபடி வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு செய்துள்ளார்.

25 லட்சம் நிதியுதவி: நடிகர்களிடம் கோரிக்கை விடுத்த மகேஷ் பாபு

25 லட்சம் நிதியுதவி: நடிகர்களிடம் கோரிக்கை விடுத்த மகேஷ் ...

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக திரைத்துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் திரைத்துறையில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். ...

கொரோனா வந்ததும் குழந்தையாவே மாறிட்டோம்: அப்டேட் குமாரு

கொரோனா வந்ததும் குழந்தையாவே மாறிட்டோம்: அப்டேட் குமாரு ...

9 நிமிட வாசிப்பு

என் சொந்தக்கார குட்டிப் பையன் ஒருத்தனுக்கு இன்னைக்கு பொறந்தநாள். காலையில சீக்கிரமாவே ஃபோன் பண்ணி விஷ் பண்ணேன். ‘வீட்ட விட்டு வெளிய போக முடியலன்னு ரொம்ப ஃபீல் பண்றியா தம்பி’னு கேட்டா, ‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல ...

கொரோனா வைரசின் முதல் பேஷண்ட்?

கொரோனா வைரசின் முதல் பேஷண்ட்?

6 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்ற முதல் நோயாளி யார் என்பது ...

 சேகர் பாபு மீது புகார்: ஸ்டாலின் பதில் என்ன?

சேகர் பாபு மீது புகார்: ஸ்டாலின் பதில் என்ன?

4 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ள நிலையில் கட்சித் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

‘அரசு சொல்வதைக் கேட்போம், தெய்வங்களை வணங்குவோம்’: யோகி பாபு

‘அரசு சொல்வதைக் கேட்போம், தெய்வங்களை வணங்குவோம்’: யோகி ...

5 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க அரசு சொல்வது படி நாம் கேட்டு நடக்க வேண்டும் என்றும், முருகபெருமான் நம்மைக் காப்பாற்றுவார் என்றும் நடிகர் யோகிபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1 லட்சம் கோடி வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

1 லட்சம் கோடி வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்க வேண்டுமென பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரியில் ஒரே நாளில் மூவர் உயிரிழந்தது ஏன்?

கன்னியாகுமரியில் ஒரே நாளில் மூவர் உயிரிழந்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து சுகாதாரத் ...

சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள்: சிறகு கொடுக்கும் ஸ்பைஸ்ஜெட்!

சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள்: சிறகு கொடுக்கும் ஸ்பைஸ்ஜெட்! ...

4 நிமிட வாசிப்பு

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் முன்வந்துள்ளது. ...

கொரோனா வைரஸ்: 27,000 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ்: 27,000 பேர் உயிரிழப்பு!

3 நிமிட வாசிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 6 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 27,000த்தை தாண்டியுள்ளது.

இவர்களும் இளைஞர்கள்தான்!

இவர்களும் இளைஞர்கள்தான்!

3 நிமிட வாசிப்பு

மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை பின்பற்றாமல் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டு வழக்கில் சிக்கியிருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில்... தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ...

136 கோடி மக்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடிதானா? கே.எஸ்.அழகிரி

136 கோடி மக்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடிதானா? கே.எஸ்.அழகிரி

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கு நிவாரண நிதி போதுமானதாக இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தில் இருந்து ஒரு கடிதம்!

பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தில் இருந்து ஒரு கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததை பாஜகவின் எதிர்க்கட்சிகள் முதல் அத்தனைக் கட்சிகளும் வரவேற்றன. ஒத்துழைப்பு அளிப்போம் என்று ...

தனிமைப்படுத்தப்பட்டேனா?:  கமல் பதில்!

தனிமைப்படுத்தப்பட்டேனா?: கமல் பதில்!

3 நிமிட வாசிப்பு

கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் வீடுகளில், ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்று மாநகராட்சிகள் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.

விராட்-அனுஷ்காவின் குவாரண்டைன் காதல்!

விராட்-அனுஷ்காவின் குவாரண்டைன் காதல்!

5 நிமிட வாசிப்பு

நட்சத்திர ஜோடியான விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் கொரோனா வைரஸ் தொடர்பான எச்சரிக்கைப் பதிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 88,695 பேர்!

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 88,695 பேர்!

3 நிமிட வாசிப்பு

88,695 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சந்தைகளாக மாற்றப்படும் பேருந்து நிலையங்கள்!

சந்தைகளாக மாற்றப்படும் பேருந்து நிலையங்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் நான்காவது நாளை எட்டியுள்ளது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய ...

கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு சென்றுவிட்டதா? அன்புமணி ஐயம்! 

கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு சென்றுவிட்டதா? அன்புமணி ...

8 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் நிலையில் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 27) தெரிவித்திருந்த நிலையில்... பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான அன்புமணி, ...

கமல் வீட்டில் கொரோனா நோட்டீஸ்: சர்ச்சையும் நீக்கமும்!

கமல் வீட்டில் கொரோனா நோட்டீஸ்: சர்ச்சையும் நீக்கமும்! ...

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க வெளிநாடு சென்று வந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்தன. இதனையும் மீறி என்.ஆர்.ஐ மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ...

டிக் டாக்: சும்மா இருக்குறது இவ்வளவு கஷ்டமா?

டிக் டாக்: சும்மா இருக்குறது இவ்வளவு கஷ்டமா?

4 நிமிட வாசிப்பு

21 நாட்கள் எங்கேயும் போகாமல் வீட்டுக்குள்ளேயே நாம் முடங்கி இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

‘நிலாவில வாழலாம்னு நினைச்சோம், ஆனா...’: விஜய் ஆண்டனி கருத்து!

‘நிலாவில வாழலாம்னு நினைச்சோம், ஆனா...’: விஜய் ஆண்டனி கருத்து! ...

5 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் குறித்த தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாக நடிகர் விஜய் ஆண்டனி வீடியோ வெளியிட்டுள்ளார்.

உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எம்.எஃப் அறிவிப்பு!

உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எம்.எஃப் ...

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா எதையும் எதிர்த்துப் போராடும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இரவு, “மூடப்பட்ட  வென் டிலேட்டர் நிறுவனங்கள் மீண்டும் ...

நெருக்கடி நேரங்களில் தேவை நம்பகத்தன்மை உள்ள அரசுகள்!

நெருக்கடி நேரங்களில் தேவை நம்பகத்தன்மை உள்ள அரசுகள்! ...

4 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் போன்ற தொற்று வேகமாகப் பரவும்போது, மனிதகுலத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். தனிமனித இழப்புகளும், பொருளாதாரத்திற்கு சேதங்களும் தவிர்க்கமுடியாததாக ஆகி விடுகின்றன. ஒரு பொது சுகாதார நெருக்கடியை ...

மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு!

மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. சுமார் 38 பேர் தமிழகத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், மக்கள் அதனை மீறி வெளியே செல்கின்றனர். ...

கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்கொள்வது எப்படி?

கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்கொள்வது எப்படி?

11 நிமிட வாசிப்பு

சில காலங்களில் செயல்படுவதைக் காட்டிலும், செயல்படாமல் இருப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இது, அதைப்போன்ற ஒரு காலம். பணிரீதியாக, குறிப்பாக பயணரீதியாக நீங்கள் எவ்வளவு குறைவாகச் செயல்படுகிறீர்களோ ...

ஊரடங்கை அரசே மீறச் சொல்லலாமா? கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

ஊரடங்கை அரசே மீறச் சொல்லலாமா? கே.பாலகிருஷ்ணன் பேட்டி! ...

10 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை திருப்தியாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

வதந்தி பரப்பாதீர்கள்: சேதுராமன் மரணம் குறித்து நண்பர் விளக்கம்!

வதந்தி பரப்பாதீர்கள்: சேதுராமன் மரணம் குறித்து நண்பர் ...

3 நிமிட வாசிப்பு

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மார்ச் 26ஆம் தேதி அகால மரணமடைந்த நிலையில், அவரது இறப்பு குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அவரது நண்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலைவாய்ப்பு : திருச்சி ஐஐஎம்-ல் பணி

வேலைவாய்ப்பு : திருச்சி ஐஐஎம்-ல் பணி

2 நிமிட வாசிப்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் ஐஐஎம்-ல் (Indian Institute of Management IIM) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

கொரோனாவிலிருந்து தப்பிக்க ஆல்கஹால் குடித்த 300 பேர் பலி!

கொரோனாவிலிருந்து தப்பிக்க ஆல்கஹால் குடித்த 300 பேர் பலி! ...

3 நிமிட வாசிப்பு

ஈரானில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மெத்தனால் கலந்த ஆல்கஹாலை அருந்திய 300 பேர் வரை உயிரிழந்தனர்.

கிச்சன் கீர்த்தனா: கொள்ளு சுரைக்காய் கஞ்சி

கிச்சன் கீர்த்தனா: கொள்ளு சுரைக்காய் கஞ்சி

2 நிமிட வாசிப்பு

வீட்டில் அடைந்து கிடப்பவர்களுக்கு நாள் முழுக்க எதையாவது தின்று பருமனை அதிகரிக்கும் நாட்களாக இந்த வாரம் கடந்திருக்கும். இப்படிப்பட்ட நாட்களில் காலை உணவுக்குப் பதில் இந்தக் கஞ்சியை எடுத்துக்கொண்டால் பருமன் ...

சனி, 28 மா 2020