மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 1 ஏப் 2020
தமிழகம்: ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகம்: ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 காஃப் ஆயுர்: இயற்கை வழியில் இருமலை விரட்டலாம்!

காஃப் ஆயுர்: இயற்கை வழியில் இருமலை விரட்டலாம்!

3 நிமிட வாசிப்பு

தகிக்கும் கோடையிலிருந்து விடுதலை செய்து வாசல் நனைத்துவிட்டுப் போகிறது சாரல் மழை.

’பெரியளவிலான உயிரிழப்புகள் ஏற்படும்’ : கதறும் அமெரிக்கா!

’பெரியளவிலான உயிரிழப்புகள் ஏற்படும்’ : கதறும் அமெரிக்கா! ...

4 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது, வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

எடப்பாடியுடன் பனிப்போர்: விஜயபாஸ்கரின் சைலன்ஸ் வியூகம்!

எடப்பாடியுடன் பனிப்போர்: விஜயபாஸ்கரின் சைலன்ஸ் வியூகம்! ...

5 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் கட்டத்தை எட்டிவிட்டதோ சமூகத் தொற்று முறையில் பரவ ஆரம்பித்துவிட்டதோ என்ற எச்சரிக்கை உணர்வுடன்  ஒருபக்கம்  தடுப்புப் பணிகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில்.... தமிழக  முதல்வர் ...

புதுச்சேரி டூ தமிழகம்:  மது, சாராயக் கடத்தல் அமோகம்!

புதுச்சேரி டூ தமிழகம்: மது, சாராயக் கடத்தல் அமோகம்!

3 நிமிட வாசிப்பு

கொரோனா பெருந்தொற்று சமூகப் பரவலாக மாறக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், அத்தியாவசிய தேவைகள் இருப்பின் மட்டுமே வெளியே வர வேண்டும் ...

 பணிப்பெண்களின் சிரமத்தை குறைக்கும் கேஸ்டில்!

பணிப்பெண்களின் சிரமத்தை குறைக்கும் கேஸ்டில்!

6 நிமிட வாசிப்பு

சென்னையில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு அனைத்து இடத்திற்கும் எளிதாகச் செல்ல கூடிய ஒரு மையப்பகுதியில் உள்ள வீடுகளை தேர்வு செய்து தங்க விரும்புகின்றனர்.

மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம்: தலைமை நீதிபதி!

மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம்: தலைமை நீதிபதி! ...

3 நிமிட வாசிப்பு

‘மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம்’ என்று 144 தடை உத்தரவையும் மீறி வெளியே சுற்றுபவர்களுக்குத் தலைமை நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

சூர்யாவுக்கு ஜோடி கிடைக்காமல் திணறும் அருவா டீம்!

சூர்யாவுக்கு ஜோடி கிடைக்காமல் திணறும் அருவா டீம்!

4 நிமிட வாசிப்பு

ரசிகர்களின் கமெர்ஷியல் ஆர்வத்துக்கு தீனி போட சில படங்களிலும், தனது நடிப்பு வெறிக்கு தீனி போட சில படங்களிலும் நடிப்பது சூரியாவின் வழக்கம். அந்த வகையில், காப்பான்-என்.ஜி.கே-சூரரைப் போற்று ஆகிய படங்களில் தனக்காக ...

கடலூர் மருத்துவமனையில் இறந்தவருக்கு கொரோனாவா?

கடலூர் மருத்துவமனையில் இறந்தவருக்கு கொரோனாவா?

4 நிமிட வாசிப்பு

கடலூர் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று காலை (ஏப்ரல் 1) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ...

‘கொரோனாவுக்கு அப்புறம் என்னைக்கும் ஏப்ரல் 1 தான்’: அப்டேட் குமாரு

‘கொரோனாவுக்கு அப்புறம் என்னைக்கும் ஏப்ரல் 1 தான்’: அப்டேட் ...

16 நிமிட வாசிப்பு

“அண்ணா, உங்களுக்குத் தெரியுமா? கொரோனா வைரஸ் வராம இருக்க மினரல் வாட்டர்ல மின்ட் கலந்து ஒரு நாளைக்கு மூணு வேள சாப்பிட்டா போதுமாம். அதனால இந்த ஊரடங்கு உத்தரவ ரத்து பண்ணிட்டாங்களாம்”னு சொந்தக்கார தம்பி ஒருத்தன் ...

மூன்றில் ஒரு பங்கு புலம்பெயர்ந்தோருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்படுமா?

மூன்றில் ஒரு பங்கு புலம்பெயர்ந்தோருக்கு கொரோனா பாதிப்பு ...

7 நிமிட வாசிப்பு

சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘வீட்டிலேயே மாஸ்க் தயாரியுங்கள்’: மத்திய அரசு!

‘வீட்டிலேயே மாஸ்க் தயாரியுங்கள்’: மத்திய அரசு!

3 நிமிட வாசிப்பு

கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் மாஸ்க் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத்தில் தேவையான மாஸ்க் இருப்பதாகவும், 1.5 கோடி மாஸ்க் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் ...

ஈஷாவில் யாருக்கும் கொரோனா இல்லை: ஈஷா யோகா மையம்!

ஈஷாவில் யாருக்கும் கொரோனா இல்லை: ஈஷா யோகா மையம்!

6 நிமிட வாசிப்பு

பிப்ரவரி 21, 2020 அன்று ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் வந்து பலர் கலந்துகொண்டனர்.

கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா தாக்குமா?

கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா தாக்குமா?

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்த பல வதந்திகள் பரவி வரும் அதே வேளையில், கோழிக்கறி மற்றும் முட்டை சாப்பிட்டால் கொரோனா தொற்று ஏற்படும் என்றும் சமூக ...

தீவிரம் புரியாமல் நடமாடுகிறார்கள்: முதல்வர்

தீவிரம் புரியாமல் நடமாடுகிறார்கள்: முதல்வர்

3 நிமிட வாசிப்பு

கொரோனாவின் தீவிரம் புரியாமல் மக்கள் வெளியே சென்றுவருவதாக முதல்வர் கவலைத் தெரிவித்தார்.

நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? தொண்டர்களுக்கு ராமதாஸ் மடல்!

நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? தொண்டர்களுக்கு ராமதாஸ் ...

11 நிமிட வாசிப்பு

வழக்கமாக திமுக, அதிமுக கட்சித் தலைவர்கள்தான் தொண்டர்களுக்கு மடல் எழுதுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதேநேரம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தன் கட்சித் தொண்டர்களுக்கு, ...

ஊரடங்கு: வரிசை கட்டி நின்ற வாகனங்கள்!

ஊரடங்கு: வரிசை கட்டி நின்ற வாகனங்கள்!

2 நிமிட வாசிப்பு

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னை பாடியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார பின்னடைவிலிருந்து இந்தியா தப்புமா?: ஐநா!

பொருளாதார பின்னடைவிலிருந்து இந்தியா தப்புமா?: ஐநா!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பெரிய பின்னடைவு ஏற்படும் என்று எச்சரித்துள்ள ஐநா இதிலிருந்து சீனாவும், இந்தியாவும் மட்டுமே தப்பிக்கும் என்று தெரிவித்துள்ளது.

உடைந்த கால்களுடன் 240 கி.மீ

உடைந்த கால்களுடன் 240 கி.மீ

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கொரோனா அச்சம் ஒருபுறம் இருக்க... ஊரடங்கு உத்தரவு, பசி, உறைவிடப் பிரச்சினை எனப் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மத்தியப்பிரதேச சாலையில் எலும்பு முறிவு ஏற்பட்ட காலுடன் நடைபயணமாக சொந்த ஊருக்குத் ...

அரசுகளின் இடையீடுகள் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும்?

அரசுகளின் இடையீடுகள் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும்? ...

5 நிமிட வாசிப்பு

2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மையம்கொண்டு உலகின் பல நாடுகளுக்கும் பரவிய உலகளாவிய நிதி நெருக்கடி உலகப் பொருளாதார வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்டுப்பாடுகள் மற்றும் மேற்பார்வை ...

1949 காலரா.... கதறும் நினைவுகள்!

1949 காலரா.... கதறும் நினைவுகள்!

8 நிமிட வாசிப்பு

கொரோனா என்ற ஒற்றை சொல் இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கும் சொல்லாக மாறிப்போயுள்ளது. இந்த கொரோனா வைரசின் தாக்கம் என்பது கொரோனாவிற்கு முன்பு, கொரோனாவிற்கு பின்பு என்ற நிலையை மருத்துவ உலகில் ஏற்படுத்திவிட்டுச் ...

டிக் டாக்: கல்வி என்னும் கனவு!

டிக் டாக்: கல்வி என்னும் கனவு!

3 நிமிட வாசிப்பு

கல்வி கற்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பலரும் பலமுறை நம்மிடம் கூறியிருந்தாலும், பலருக்கும் நேரம் செலவழித்துப் படிப்பது பெரும் கடினமான செயலாகவே உள்ளது.

ஆளுநர் சந்திப்பு: விஜயபாஸ்கரைப் புறக்கணித்த எடப்பாடி - ஏன்? 

ஆளுநர் சந்திப்பு: விஜயபாஸ்கரைப் புறக்கணித்த எடப்பாடி ...

5 நிமிட வாசிப்பு

“கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கை என்பது ஒரு நோய்க்கு எதிரான நடவடிக்கை. இதில் எதிர்க்கட்சிகளிடம் விவாதிக்க என்ன இருக்கிறது?” என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய கேள்விக்குச் சில நாட்களுக்கு முன் ...

நெருக்கடியைச் சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் அரசு கடன் வாங்கலாமா?

நெருக்கடியைச் சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் அரசு கடன் ...

7 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு போடப்பட்டுள்ள 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு எவ்வகைத் திட்டமிடலும், முன்தயாரிப்பும் இன்றி எடுக்கப்பட்ட முடிவா என்ற கேள்வியை நிபுணர்கள் எழுப்பி வருகின்றனர். ...

வைரஸ்: ஓர் அறிவியல் பார்வை!

வைரஸ்: ஓர் அறிவியல் பார்வை!

15 நிமிட வாசிப்பு

சீனாவின் ஊஹான் நகரில் வெடித்த மிகப் பெரிய நோய்த் தொற்று வைரஸான கொரோனா இன்று உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளுக்குப் பரவி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ஒரு நூற்றாண்டுக்குப் ...

டெல்லி சென்று தமிழகம் வந்த 45 பேருக்கு கொரோனா!

டெல்லி சென்று தமிழகம் வந்த 45 பேருக்கு கொரோனா!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 45 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பி வந்தவர்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் ...

கொரோனா தாக்கம்: திருப்பூரில் வேலையிழக்கும் தொழிலாளர்கள்!

கொரோனா தாக்கம்: திருப்பூரில் வேலையிழக்கும் தொழிலாளர்கள்! ...

13 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் உலக அளவில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ...

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலையில் பணி!

2 நிமிட வாசிப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிச்சன் கீர்த்தனா: துளசி டிகாக்‌ஷன்!

கிச்சன் கீர்த்தனா: துளசி டிகாக்‌ஷன்!

2 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். கபசுரக் குடிநீர்தான் கொரோனாவுக்குச் ...

புதன், 1 ஏப் 2020