மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 20 மே 2020
தமிழகத்திற்கு ரூ. 1928 கோடி நிதி ஒதுக்கீடு: இப்போதும் குறைவுதான்!

தமிழகத்திற்கு ரூ. 1928 கோடி நிதி ஒதுக்கீடு: இப்போதும் குறைவுதான்! ...

4 நிமிட வாசிப்பு

தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 ஹரித்ரா: ஹீரோயின்களுக்கெல்லாம் ஹீரோயின்!

ஹரித்ரா: ஹீரோயின்களுக்கெல்லாம் ஹீரோயின்!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

ஹரித்ரா என்பது ஏதோ சினிமா ஹீரோயின் பெயர் போல இருக்கிறதல்லவா? ஹீரோயின் பெயர்தான்.

சென்னையைத் தொடர்ந்து 3 மாவட்டங்களுக்குச் சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

சென்னையைத் தொடர்ந்து 3 மாவட்டங்களுக்குச் சிறப்பு அதிகாரிகள் ...

2 நிமிட வாசிப்பு

சென்னை போன்று அதன் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மூன்று மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ், ...

சென்னை: இரண்டாவது நாளாக 106 டிகிரி பதிவு!

சென்னை: இரண்டாவது நாளாக 106 டிகிரி பதிவு!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் இரண்டாவது நாளாக இன்று 106 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 743: தமிழகத்தில் 13,000த்தை கடந்த பாதிப்பு!

இன்று 743: தமிழகத்தில் 13,000த்தை கடந்த பாதிப்பு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது: வசந்த பாலன்

ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது: வசந்த பாலன்

3 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், வசந்த பாலன் இயக்கத்தில் உருவான ஜெயில் படம் தடைகளைக் கடந்து வெளியாகவுள்ளதாக இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உதயநிதியை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய ஸ்டாலின்

உதயநிதியை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய ஸ்டாலின்

8 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக இளைஞரணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மே 20) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு ...

திருப்பதி: ஆன்லைன்  வசூல் ரூ.1.97 கோடி

திருப்பதி: ஆன்லைன் வசூல் ரூ.1.97 கோடி

3 நிமிட வாசிப்பு

கொரோனா ஊரடங்கால் திருப்பதியில் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டாலும், ஆன்லைனில் இ-உண்டியல் மூலம் ஏப்ரல் மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.1.97 கோடி வசூலாகியுள்ளது.

பிரியங்காவுடன் மோதும் நிர்மலா சீதாராமன்

பிரியங்காவுடன் மோதும் நிர்மலா சீதாராமன்

5 நிமிட வாசிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பிரியங்கா காந்திக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

வில்லன் டூ நண்பன், வாங்க பழகலாம்: அப்டேட் குமாரு

வில்லன் டூ நண்பன், வாங்க பழகலாம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

"இன்னும் வெளியூருக்குப் போக பஸ்ஸு, ட்ரெயின் எதுவுமே விடல. ஸ்கூல் காலேஜ் எதுவும் தொறக்கல, எக்ஸாம் கூட மாத்தி வச்சிருக்காங்க. மதுப்பிரியர்களுக்குக் கூட டோக்கன் தான். ஆனாலும் எப்படிடா ரோட்ல ட்ராஃபிக்?'னு கடைக்கு ...

ஏழு நாட்களுக்குள்.... மாநிலத் தலைமைகளுக்கு பாஜக கெடு!

ஏழு நாட்களுக்குள்.... மாநிலத் தலைமைகளுக்கு பாஜக கெடு!

3 நிமிட வாசிப்பு

இந்தியா முழுதும் கொரோனா ஊரடங்கு இரண்டு மாதங்களாக நீடித்து வரும் நிலையில் மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் ஏராளமான புகார்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் ...

அதிமுக ஐடி விங் கலைப்பு: தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள்!

அதிமுக ஐடி விங் கலைப்பு: தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள்! ...

13 நிமிட வாசிப்பு

அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப அணியான ஐடி விங் மாநில நிர்வாகம் முற்றாக கலைக்கப்பட்டு, தமிழகம் முழுதும் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை மே 19 ஆம் தேதி அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. ...

மே 25 முதல் உள்ளூர் விமான சேவை!

மே 25 முதல் உள்ளூர் விமான சேவை!

4 நிமிட வாசிப்பு

வரும் 25ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

சற்று நேரத்தில் கரையை கடக்கிறது ஆம்பன்

சற்று நேரத்தில் கரையை கடக்கிறது ஆம்பன்

3 நிமிட வாசிப்பு

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட உச்ச உயர் தீவிர புயலான ஆம்பன் புயல் இன்று (மே 20) காலை ஒடிசாவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. .

சிவகார்த்திகேயனின் இரட்டை வேடம்!

சிவகார்த்திகேயனின் இரட்டை வேடம்!

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்றைய அறிமுக கதாநாயகர்கள் வரை இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்.

பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு முன்பு பாடம் நடத்த வேண்டும்: நீதிமன்றத்தில் மனு!

பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு முன்பு பாடம் நடத்த வேண்டும்: ...

4 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு முன்னதாக  மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெருக்கடியில் ஊடகங்கள்: பிரதமருக்கு தலைவர்கள் கோரிக்கை!

நெருக்கடியில் ஊடகங்கள்: பிரதமருக்கு தலைவர்கள் கோரிக்கை! ...

6 நிமிட வாசிப்பு

பத்திரிகை நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென பிரதமருக்கு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியாவில் உணவுப் பஞ்சம் நீங்கியது எப்படி? ஜெ.ஜெயரஞ்சன்

இந்தியாவில் உணவுப் பஞ்சம் நீங்கியது எப்படி? ஜெ.ஜெயரஞ்சன் ...

4 நிமிட வாசிப்பு

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் ...

பொன்மகள் வந்தாள்!   விளம்பரப்படுத்திய சங்கங்கள்!

பொன்மகள் வந்தாள்! விளம்பரப்படுத்திய சங்கங்கள்!

9 நிமிட வாசிப்பு

சினிமாவில் கதாநாயகி கதாபாத்திரத்தில் இருந்து விலகி விட்ட ஜோதிகா சமூக அவலம், கல்வி சார்ந்த துறைகளில் நடைபெறும் அத்துமீறல், ஊழல்களை அம்பலப்படுத்தும் கதைகளின் கதாநாயகியாக திரையுலகில் மறுபிரவேசம் செய்தார்.

ஆசிட் வீச்சுக்கு ஆதரவா? டிக்டாக்குக்கு எதிரான போராட்டம்!

ஆசிட் வீச்சுக்கு ஆதரவா? டிக்டாக்குக்கு எதிரான போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

குறுகிய நேர வீடியோக்களை பதிவிடும் செயலியான டிக்டாக் கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் எதிர்ப்புகளையும் பாராட்டுகளையும் சந்தித்து வருகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலி கடந்த வருடம் தடை செய்யப்பட்டு மீண்டும் ...

ஜூன் 1 முதல் கோயில்கள்  திறப்பு?

ஜூன் 1 முதல் கோயில்கள் திறப்பு?

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் 1 முதல் கோயில்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தானை முடிச்சில் இணையும் பாக்யராஜ் - சசிகுமார்

முந்தானை முடிச்சில் இணையும் பாக்யராஜ் - சசிகுமார்

2 நிமிட வாசிப்பு

1983 ஆம் ஆண்டு வெளியாகி நகரம் முதல் குக்கிராமம் வரை வெற்றி பெற்ற படம் 'முந்தானை முடிச்சு'.

ரயில் பாஸ்: கோவையில் குவிந்த தொழிலாளர்கள்!

ரயில் பாஸ்: கோவையில் குவிந்த தொழிலாளர்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருக்கும் நிலையில்.... ஊரடங்கு காரணமாக அவர்கள் வேலையின்றித் தவித்து வருகிறார்கள். மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த சிறப்பு ரயில்கள் மூலமும், பஸ்கள் மூலமும், ...

தயாநிதி மாறன் பேச்சு: விளக்கம் கேட்கும் ஆணையம்!

தயாநிதி மாறன் பேச்சு: விளக்கம் கேட்கும் ஆணையம்!

4 நிமிட வாசிப்பு

தயாநிதி மாறன் பேச்சு குறித்து தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.

பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 !

பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 !

3 நிமிட வாசிப்பு

நல வாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் நிவாரணமாக ரூ.2000 வழங்குவதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணம்: முடிவெடுக்க முடியாமல் பிசிசிஐ!

இலங்கை சுற்றுப்பயணம்: முடிவெடுக்க முடியாமல் பிசிசிஐ! ...

4 நிமிட வாசிப்பு

ஜூலை மாதம் இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் தொடருக்கான சுற்றுப்பயணத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் குறித்த தெளிவான அறிவிப்புகளுக்காக ...

1-9ஆம் வகுப்பு வரை தேர்வு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

1-9ஆம் வகுப்பு வரை தேர்வு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

அரசின் உத்தரவை மீறி 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் தேர்வு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டோக்கள் இயக்கத்திற்கு அனுமதியளிக்கப்படுமா?

ஆட்டோக்கள் இயக்கத்திற்கு அனுமதியளிக்கப்படுமா?

3 நிமிட வாசிப்பு

ஆட்டோக்கள் இயக்கத்திற்கு அனுமதியளிக்க வேண்டுமென தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு: 5 லட்சத்தை நெருங்கும் கைது நடவடிக்கை!

ஊரடங்கு: 5 லட்சத்தை நெருங்கும் கைது நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதற்காக கிட்டத்தட்ட 5 லட்சம் பேரைக் கைது செய்து போலீசார் விடுவித்துள்ளனர்.

ராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் காலமானார்!

ராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் காலமானார்!

6 நிமிட வாசிப்பு

இளையராஜாவின் நீண்டகால கூட்டாளியாகவும் அவருடன் அன்னக்கிளி படத்திலிருந்து பணிபுரிந்தவருமான மூத்த இசைக்கலைஞர் புருஷோத்தமன்(65) காலமானார்.

நேர்மையால் நெகிழ வைத்த குழந்தை!

நேர்மையால் நெகிழ வைத்த குழந்தை!

4 நிமிட வாசிப்பு

டிக் டாக் தளத்தில் திறமைகளை வெளிக்காட்டும் வீடியோக்கள் மட்டுமின்றி உணர்வுப்பூர்வமான சில வீடியோக்களும் பலராலும் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

மாநில அரசுகள் பிச்சையெடுப்பதற்கா? - தெலங்கானா முதல்வர்

மாநில அரசுகள் பிச்சையெடுப்பதற்கா? - தெலங்கானா முதல்வர் ...

4 நிமிட வாசிப்பு

மாநில அரசுகளை மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல ஆக்கிவிட்டதாகவும், கொரோனா வைரஸ் தொற்று கால பொருளாதாரத் தொகுப்பு என்று சொல்லி 20 லட்சம் கோடி ரூபாய் அறிவித்தத்தில் மத்திய அரசு தனது கௌரவத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டதாகவும் ...

டிஜிட்டல் திண்ணை:  வாரியப் பதவிகள்: அமைச்சர்களுக்கு செக்!

டிஜிட்டல் திண்ணை: வாரியப் பதவிகள்: அமைச்சர்களுக்கு செக்! ...

4 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது,

சென்னையைச் சுழற்றி வீசிய சூறாவளி - சாந்தா ஆப்தே

சென்னையைச் சுழற்றி வீசிய சூறாவளி - சாந்தா ஆப்தே

24 நிமிட வாசிப்பு

நண்பர்களுடனான அரட்டைகள் எப்போதாவது போகிற போக்கில் ஒரு புதையலின் பக்கம் நம்மை நெட்டித் தள்ளிவிடுவதுண்டு. “அவள் அப்படி ஒரு பேரழகி தெரியுமா?” என்று நண்பர் விவரித்தபோது விழிவிரிய கேட்டுக்கொண்டேன். கையோடு கூகுளில் ...

10ஆம் வகுப்புத் தேர்வு: ஜூன் 15க்குள் நிலைமை சீராகிவிடுமா?

10ஆம் வகுப்புத் தேர்வு: ஜூன் 15க்குள் நிலைமை சீராகிவிடுமா? ...

4 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்புத் தேர்வு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அதற்குள் நிலைமை சீராகிவிடுமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜூன் 1 முதல் ரயில் போக்குவரத்து!

ஜூன் 1 முதல் ரயில் போக்குவரத்து!

2 நிமிட வாசிப்பு

ஜூன் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு : ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில்  பணி!

வேலைவாய்ப்பு : ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ...

2 நிமிட வாசிப்பு

பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ...

கிச்சன் கீர்த்தனா: இரும்புச்சத்து சூப்!

கிச்சன் கீர்த்தனா: இரும்புச்சத்து சூப்!

3 நிமிட வாசிப்பு

நம் முந்தைய தலைமுறையினர் மன பலமும் உடல் பலமும் பெற்றவர்களாக விளங்கினர். அதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் உட்கொண்ட உணவு. ஆனால், இன்றைய இளைய சமுதாயத்துக்கு அத்தகைய பாரம்பரியமிக்க உணவுகள் செயல்பாட்டில் இல்லை ...

புதன், 20 மே 2020