மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020
புதிய உச்சம்: தமிழகத்தில் 817 பேருக்கு கொரோனா!

புதிய உச்சம்: தமிழகத்தில் 817 பேருக்கு கொரோனா!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 ரேலா  மருத்துவ மையம்: ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

ரேலா மருத்துவ மையம்: ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல் ...

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

சென்னை குரோம்பேட்டையில் அமைந்திருக்கும் டாக்டர் ரேலா மருத்துவ மைய நிலையத்தின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். மருத்துவ வசதி இல்லாமையால் இந்தப் பூமிப் பந்தில் ஓர் உயிர் கூட போய்விடக் கூடாது என்பதுதான் டாக்டர் ...

தொடரும் சோகம்: தாய் இறந்தது தெரியாமல் விளையாடும் குழந்தை!

தொடரும் சோகம்: தாய் இறந்தது தெரியாமல் விளையாடும் குழந்தை! ...

5 நிமிட வாசிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் குறித்து தினம் தினம் செய்தி வெளிவந்து கொண்டிருந்தாலும் பிகாரில் உள்ள ரயில் நிலையத்தில் இறந்துபோன தனது தாயின் உடல் மேல் போர்த்தி இருந்த ஒரு துணியை எடுத்து குழந்தை ...

சந்தானத்தின் 'மூன்று முகம்'!

சந்தானத்தின் 'மூன்று முகம்'!

4 நிமிட வாசிப்பு

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை: டிரம்ப் அறிவிப்பு!

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை: டிரம்ப் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்திய சீன எல்லையான லடாக் பகுதியின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா கடந்த சில தினங்களாக ராணுவத்தைக் குவித்து வருகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 வில்லா எனும் திருவிழா..!

வில்லா எனும் திருவிழா..!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

மனித வாழ்க்கைக்கான அதிகபட்ச நிம்மதி, ஓய்வு காலத்தை உணர்வுபூர்வமாக கடத்துவது. ஓய்வு காலம் என்பது பணி நிறைவு காலம் அல்ல. வேலையை முடித்துவிட்டு துயிலும் சிறுபொழுதும் இந்த மிகச்சிறிய வாழ்க்கையின் கொண்டாட்டம்தான். ...

அடுத்த இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?

அடுத்த இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு, மே 31 க்குப் பிறகு மேலும் இரண்டு வாரங்களுக்கு பூட்டுதலை நீட்டிக்க வாய்ப்புள்ளது, ஆனால் இம்முறை கூடுதலான தளர்வுகள் இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தது வெட்டுக்கிளியா, கொஞ்சம் கேப் விட்டு அடிக்கலாமே? அப்டேட் குமாரு

அடுத்தது வெட்டுக்கிளியா, கொஞ்சம் கேப் விட்டு அடிக்கலாமே? ...

6 நிமிட வாசிப்பு

லாக் டவுன் முடிஞ்சு எல்லாரும் மாஸ்க் போட்டுகிட்டே வேலைக்குப் போற மாதிரி நேத்து ஒரு கனவு வந்துச்சு. அதே எனர்ஜியில காலையில சீக்கிரமாவே எந்திரிச்சு வந்தேன். சரி, கனவில வந்த மாதிரி லாக் டவுன் முடிச்சிட்டாங்களான்னு ...

ஊழல்:  அதிகாரி கைது, பதவி விலகிய பாஜக தலைவர்

ஊழல்: அதிகாரி கைது, பதவி விலகிய பாஜக தலைவர்

3 நிமிட வாசிப்பு

ஊழலுக்கு எதிரான ஆட்சி என்று பாஜக தலைவர்கள் பெருமித வார்த்தைகள் பேசி வரும் நிலையில், பாஜக ஆளும் மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் ஊழல் புகார் காரணமாக முன்னாள் அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான ராஜீவ் பிண்டால் பதவி ...

ஆன்ட்ரியாவின் அரசியல் பார்வை!

ஆன்ட்ரியாவின் அரசியல் பார்வை!

4 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆன்ட்ரியா இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள ஒரு பதிவு பலரையும் நிச்சயம் யோசிக்க வைத்திருக்கும்.

ரஜினியின் அரசியல் திட்டம்:  உடைக்கிறதா ஊரடங்கு?

ரஜினியின் அரசியல் திட்டம்: உடைக்கிறதா ஊரடங்கு?

8 நிமிட வாசிப்பு

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மார்ச் 12 ஆம் தேதி தனது மாற்று அரசியலை அறிவித்ததோடு, ‘மக்களிடம் எழுச்சி வரட்டும். அப்போ வர்றேன் அரசியலுக்கு’ என்று சென்னை லீலா பேலஸ் அரங்கத்தில் இருந்த போடியத்தை அடித்துச் சொன்னார். ...

’தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை’: உச்ச நீதிமன்றம் கேள்வி!

’தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை’: ...

3 நிமிட வாசிப்பு

அரசால் இலவசமாக வழங்கப்பட்ட இடங்களில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகள் கோவிட் -19 நோயாளிகளுக்கு ஏன் இலவசமாக சிகிச்சையளிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காணொளி: “தாமதிக்கப்பட்ட நீதி” – ஜெ.ஜெயரஞ்சன்

காணொளி: “தாமதிக்கப்பட்ட நீதி” – ஜெ.ஜெயரஞ்சன்

1 நிமிட வாசிப்பு

ஊரடங்கால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெயரஞ்சன் தொடர்ந்து பேசி வருகிறார்.

17 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: 47,150 பேருக்கு வேலைவாய்ப்பு!

17 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: 47,150 பேருக்கு வேலைவாய்ப்பு! ...

12 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ரூ.15,128 கோடி தொழில் முதலீட்டில் 17 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (மே 27) நடைபெற்றது.

கொரோனாவுக்கு பிந்தைய சினிமா: வெற்றிமாறன்

கொரோனாவுக்கு பிந்தைய சினிமா: வெற்றிமாறன்

6 நிமிட வாசிப்பு

கொரோனாவுக்கு பின் சினிமாவின் 'உடனடி' எதிர்காலம் என்னவாக இருக்கும் என வெற்றிமாறன் தன் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

குழந்தைகளுக்கு பெயர் குவாரண்டைன், சானிடைசர்!

குழந்தைகளுக்கு பெயர் குவாரண்டைன், சானிடைசர்!

2 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மீரட்டை சேர்ந்த ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு குவாரண்டைன்மற்றும் சானிடைசர் என்று பெயர் வைத்துள்ளனர்.

தீபா, தீபக் 2ஆம் நிலை வாரிசுகள்: நீதிமன்றம் தீர்ப்பு!

தீபா, தீபக் 2ஆம் நிலை வாரிசுகள்: நீதிமன்றம் தீர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வேதா இல்லம் உள்ளிட்ட ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 27) தீர்ப்பு வழங்கியுள்ளது.

காவல்துறையின் பாரபட்சம்: டிஜிபியிடம் திமுக புகார்!

காவல்துறையின் பாரபட்சம்: டிஜிபியிடம் திமுக புகார்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக அமைச்சர்களாலும், அக்கட்சியினராலும் திமுகவினர் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புகார் செய்யப்பட்டு, அந்தப் புகார்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு திமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ...

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே கூட்டணிக் கட்சியினரோடு ஆலோசனை!

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே கூட்டணிக் கட்சியினரோடு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும், ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி ஆட்சியை கலைத்துவிட்டு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக அழுத்தங்கள் கொடுக்கும் நிலையில், சற்று முன் ( இன்று மே ...

தமிழகத்துக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்குமா?

தமிழகத்துக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்குமா?

7 நிமிட வாசிப்பு

இந்தியாவில் விளை நிலங்களில் வெட்டுக்கிளிகள் திடீரென ஆக்கிரமித்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

துபாயில் திரையரங்குகள் அனுமதி: இந்தியாவில் எப்போது?

துபாயில் திரையரங்குகள் அனுமதி: இந்தியாவில் எப்போது? ...

4 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை வைரஸ் தொற்று எண்ணிக்கை குறையாமல் பெருகிவருகிறது. தொலைக்காட்சி பெட்டியை கடந்து வேறு எந்த பொழுதுபோக்கும் ...

இலவச ரேஷன்: டோக்கன் தேதி அறிவிப்பு!

இலவச ரேஷன்: டோக்கன் தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் வழங்கப்படும் இலவச உணவுப் பொருட்களுக்கான டோக்கன், வரும் மே 29ஆம் தேதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோப்ரா படப்பிடிப்பு: உயிரை பணயம் வைத்த விக்ரம்

கோப்ரா படப்பிடிப்பு: உயிரை பணயம் வைத்த விக்ரம்

5 நிமிட வாசிப்பு

காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக விக்ரம் எவ்வளவு தூரம் 'ரிஸ்க்' எடுப்பார் என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக கோப்ரா படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை கூறுகிறார் அஜய் ஞானமுத்து.

குக்கர், பிஸ்கெட் போதும்: வீட்டிலேயே கேக் செய்யலாம்!

குக்கர், பிஸ்கெட் போதும்: வீட்டிலேயே கேக் செய்யலாம்!

4 நிமிட வாசிப்பு

லாக் டவுன் ஆரம்பித்து வீட்டிலேயே இருக்கத் தொடங்கியதற்குப் பின்னர் நாம் தவறவிட்ட விஷயங்களுள் ஒன்று பிறந்தநாள் கொண்டாட்டங்கள்.

கொரோனா: இந்தியாவில் மீட்பு விகிதம் அதிகரிப்பு!

கொரோனா: இந்தியாவில் மீட்பு விகிதம் அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் பாதிப்பு 56,36,993 ஆகவும் , குணமடைந்தோர் எண்ணிக்கை 24,03,744 ஆகவும், பலி எண்ணிக்கை 3,49,273 ஆகவும் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் ...

ஊரடங்கு தோல்வி: காங்கிரஸுக்கு மத்திய அரசு பதில்!

ஊரடங்கு தோல்வி: காங்கிரஸுக்கு மத்திய அரசு பதில்!

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டதாகக் கூறிய ராகுலுக்கு பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: சிங்கம்பட்டி ஜமீனைச் சிதைத்த வழக்கு - வரலாற்று ரகசியம்!

சிறப்புக் கட்டுரை: சிங்கம்பட்டி ஜமீனைச் சிதைத்த வழக்கு ...

17 நிமிட வாசிப்பு

மன்னராட்சி முடிந்து எத்தனை ஆண்டுகளானாலும் ராஜாக்களைப் பற்றிய செய்திகள் என்றாலே நமக்குத் தனி ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் சமீபத்தில் மறைந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் குறித்த செய்திகள் ஆர்வமுடன் ...

தலைமைச் செயலாளர் சண்முகம்: டெல்லிக்குச் சென்ற முக்கியக் கோப்பு!

தலைமைச் செயலாளர் சண்முகம்: டெல்லிக்குச் சென்ற முக்கியக் ...

5 நிமிட வாசிப்பு

தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக் காலம் வரும் ஜூலையோடு முடிவடைகிறது. இந்த நிலையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்கிற ரேஸ் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே தலைமைச் செயலக வட்டாரங்களில் தொடங்கிவிட்டது.

திருமழிசை: தினமும் வீணாகும் இரண்டு லட்சம் கிலோ காய்கறிகள்!

திருமழிசை: தினமும் வீணாகும் இரண்டு லட்சம் கிலோ காய்கறிகள்! ...

4 நிமிட வாசிப்பு

திருமழிசை மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வரத்து குறைந்து உள்ளதாலும், காய்கறிகளை சேமித்துவைக்க போதுமான கிடங்கு வசதி இல்லாததாலும் தினசரி இரண்டு லட்சம் கிலோ காய்கறிகள் வீணாகி வருகிறது.

இனியும் ஊரடங்கால் பலனில்லை: தலைவர்கள்

இனியும் ஊரடங்கால் பலனில்லை: தலைவர்கள்

5 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழகம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் கொரோனா தாக்கம் வேகமாக உயர்கிறது. ...

இளையராஜாவும் டி.எம்.எஸ்ஸும்

இளையராஜாவும் டி.எம்.எஸ்ஸும்

21 நிமிட வாசிப்பு

ஊமைகள் ஏங்கவும், உண்மைகள் தூங்கவும் பார்த்திராதக் கலைஞர்- டி.எம்.எஸ். - பகுதி 3

விராட் கோலி கட்டிங்: சிகை அலங்காரத்தில் அசத்தும் 80 வயது மூதாட்டி

விராட் கோலி கட்டிங்: சிகை அலங்காரத்தில் அசத்தும் 80 வயது ...

3 நிமிட வாசிப்பு

கரூர் வேலாயுதம்பாளையம் அருகே 80 வயது முடி திருத்தும் தொழிலாளி விராட் கோலி கட்டிங் செய்து சிகை அலங்காரத்தில் அசத்தி வருகிறார்.

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு ...

1 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் (TNPESU) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு ரசம்

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு ரசம்

3 நிமிட வாசிப்பு

நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டு ஆரோக்கியத்தின் சுரங்கமாகக் கருதப்படுகிறது. எடையைக் குறைக்கவும், சிறுநீரகக் கற்களின் பாதிப்பிலிருந்து உடலைக் காக்கவும் வாழைத்தண்டு மிகவும் கைகொடுக்கும். குறிப்பாக வெயில் ...

புதன், 27 மே 2020