மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020
இன்று 1,162: தமிழகத்தில் 23,000த்தை தாண்டிய பாதிப்பு!

இன்று 1,162: தமிழகத்தில் 23,000த்தை தாண்டிய பாதிப்பு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து 2ஆவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 1000த்தை கடந்துள்ளது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் 1,162 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

ஸ்டாலினை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: அதிமுக புள்ளிகள் எங்கே?

ஸ்டாலினை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: அதிமுக புள்ளிகள் எங்கே? ...

5 நிமிட வாசிப்பு

“பட்டியல் இன மக்களை தொடர்ந்து இழிவாக பேசி வரும் ஆர். எஸ். பாரதி,தயாநிதி மாறன், டிஆர் பாலுவை கண்டித்து அதிமுக சார்பில் ஜுன் 1 ஆர்ப்பாட்டம்” என்று அறிவிக்கப்பட்டது. அதன்படியே இன்று தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்பாட்டம் ...

“நிஜமும் நீலிக்கண்ணீரும்!” - ஜெ.ஜெயரஞ்சன்

“நிஜமும் நீலிக்கண்ணீரும்!” - ஜெ.ஜெயரஞ்சன்

2 நிமிட வாசிப்பு

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் ...

கொரோனா சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் கட்டணமா? தினகரன்

கொரோனா சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் கட்டணமா? தினகரன்

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ...

 சுவாசப் பிரச்சினைகளிலிருந்து உடனடி விடுதலை!

சுவாசப் பிரச்சினைகளிலிருந்து உடனடி விடுதலை!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

அபெக்ஸ் நிறுவனம் உங்கள் உடல்நலனை காக்க பல்வேறு இயற்கை வழி மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் அபெக்ஸ் வெளியிட்டதுதான் துளசி மருந்து.

படமாகிறது தேசத்தை உயர்த்திய பெண்ணின் கதை!

படமாகிறது தேசத்தை உயர்த்திய பெண்ணின் கதை!

4 நிமிட வாசிப்பு

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த பிரபல பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஷ்வரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...

அதை முதல்ல லாக் பண்ணுங்க சார்: அப்டேட் குமாரு

அதை முதல்ல லாக் பண்ணுங்க சார்: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

'கொரோனா கூட வாழப் பழகுறது எல்லாம் ஓகே தான். ஆனா, அதுக்காக இப்படி வாண்டட்-ஆ போய் பழகணுமா?'ன்னு பக்கத்து வீட்டு அக்கா சோகமா கேட்டாங்க. என்னாச்சுன்னு கேட்டா, 'நாலு பேருக்கு கொரோனா வந்தப்போ நடுங்கிட்டு இருந்தாங்க. ஐம்பது, ...

நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும்: பார் கவுன்சில் கோரிக்கை!

நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும்: பார் கவுன்சில் கோரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் இரண்டு மாதங்களாக கீழமை நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம் வரை பெரும்பாலான நீதிமன்றங்களும் மூடப்பட்டிருக்கின்றன. முக்கிய வழக்குகள் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலமாக நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு ...

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தொழில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்!

ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்!

2 நிமிட வாசிப்பு

ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீல் வைக்கப்படும் தலைநகரம்!

சீல் வைக்கப்படும் தலைநகரம்!

3 நிமிட வாசிப்பு

கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டெல்லி மாநிலத்தின் எல்லைகளை ஒரு வாரத்திற்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (ஜூன் 1) பிற்பகல் தெரிவித்தார். ...

மாத்தி யோசிக்கும் மணிரத்னம்

மாத்தி யோசிக்கும் மணிரத்னம்

3 நிமிட வாசிப்பு

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம்பிரபு உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. ...

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்கிறதா?

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்கிறதா?

3 நிமிட வாசிப்பு

பேருந்து கட்டணம் உயர்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.

அமைச்சருக்கு கொரோனா: தனிமையில் முதல்வர் மற்றும் அமைச்சரவை!

அமைச்சருக்கு கொரோனா: தனிமையில் முதல்வர் மற்றும் அமைச்சரவை! ...

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரர், மதம், சாதி என்று எந்த பேதமும் இல்லாமல் சகலரையும் தாக்கி வருகிறது. இந்த வகையில் உத்தரகண்ட் மாநில அமைச்சர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்ததை அடுத்து, அம்மாநில முதல்வரும் ...

பிசிஆர் கிட் எண்ணிக்கை: ஸ்டாலின் கேள்வி!

பிசிஆர் கிட் எண்ணிக்கை: ஸ்டாலின் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

முதல்வர் அறிவித்த பிசிஆர் கிட் எண்ணிக்கையில் குழப்பம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வன் பட பாணியில் அமைச்சர் ஆய்வு!

முதல்வன் பட பாணியில் அமைச்சர் ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

முதல்வன் பட பாணியில் ரேஷன் கடையில் ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு.

உலகம் நம்பிக்கையுடன் பார்க்கிறது: பிரதமர்

உலகம் நம்பிக்கையுடன் பார்க்கிறது: பிரதமர்

3 நிமிட வாசிப்பு

உலகமே தற்போது இந்தியாவை நம்பிக்கையுடன் பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் அபாயம்: எச்சரிக்கும் மருத்துவர் குழு!

அதிகரிக்கும் அபாயம்: எச்சரிக்கும் மருத்துவர் குழு!

7 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை(மே 31) புதிய உயர்வை எட்டியுள்ளது. 1,149 புதிய நோயாளிகளை அரசு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ...

ஆராய்ச்சியாளருக்கு கொரோனா: ஐசிஎம்ஆர் மூடல்!

ஆராய்ச்சியாளருக்கு கொரோனா: ஐசிஎம்ஆர் மூடல்!

3 நிமிட வாசிப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர்-ல் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்காலிகமாக ஐசிஎம்ஆர் மூடப்பட்டுள்ளது.

மனோபாலா, சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு புகார்!

மனோபாலா, சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு புகார்!

4 நிமிட வாசிப்பு

நடிகர்கள் மனோபாலா மற்றும் சிங்கமுத்து ஆகியோருக்கு எதிராக நடிகர் வடிவேலு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பாதாள  அறையில் ட்ரம்ப்

பாதாள அறையில் ட்ரம்ப்

2 நிமிட வாசிப்பு

வெள்ளை மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்களின் அளவு அதிகரித்துக் கொண்டே போனதால், பாதுகாப்புக்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள பாதாள பாதுகாப்பு பங்கருக்கு கொண்டு செல்லப்பட்டார் என நியூயார்க் ...

தங்கைக்கு தனி விமானமா? அக்‌ஷய் குமார் விளக்கம்!

தங்கைக்கு தனி விமானமா? அக்‌ஷய் குமார் விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

தனது சகோதரியை மும்பைக்கு அழைத்து வர தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா: உலக நாடுகளை முந்தும் இந்தியா!

கொரோனா: உலக நாடுகளை முந்தும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

உலக அளவில் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 7ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது.

வனத்துக்கு அனுப்பப்படும் திருப்பரங்குன்றம் யானை!

வனத்துக்கு அனுப்பப்படும் திருப்பரங்குன்றம் யானை!

3 நிமிட வாசிப்பு

பாகனைக் கொன்ற திருப்பரங்குன்றம் கோயில் யானை வனப்பகுதிக்கு அனுப்பப்படுகிறது.

ஊரடங்கு மீறல்: அபராத வசூல் எவ்வளவு தெரியுமா?

ஊரடங்கு மீறல்: அபராத வசூல் எவ்வளவு தெரியுமா?

2 நிமிட வாசிப்பு

ஊரடங்கை மீறியதற்காக 5.64 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தங்கம் விரும்பாத 37 சதவிகித இந்தியப் பெண்கள்!

தங்கம் விரும்பாத 37 சதவிகித இந்தியப் பெண்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இதுவரை தங்கத்தை விரும்பாத 37 சதவிகிதப் பெண்களை இனி விரும்பி வாங்க வைக்க சில்லறை நகை விற்பனையாளர்கள் முன்வர வேண்டும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

பிற்பகல் கல்லூரி நீக்கமும் உயர்கல்வி வாய்ப்பு மறுப்பும்!

பிற்பகல் கல்லூரி நீக்கமும் உயர்கல்வி வாய்ப்பு மறுப்பும்! ...

10 நிமிட வாசிப்பு

கொரோனா வந்ததுதான் வந்தது, கல்வித் துறையில் குறிப்பாக பள்ளிக்கல்வித் துறையில் மாற்றி மாற்றி அறிவிப்புகள், குழப்படிகளாக இருக்கின்றன. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் ...

கொரோனா:  இசையமைப்பாளர்  மரணம்!

கொரோனா: இசையமைப்பாளர் மரணம்!

5 நிமிட வாசிப்பு

'வாண்டட்', 'தபாங்', 'ஏக் தா டைகர்', 'தேவி' படங்களுக்கு இசையமைத்த பிரபலமான இசை இரட்டையர்கள் சஜீத்-வஜீத் ஆகியோரில் ஒருவரான, இசையமைப்பாளர் வஜீத் கான் கொரோனா பாதிப்பால் இன்று அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.

பாஜகவில் இணைந்த மதுரை சலூன் கடைக்காரர்!

பாஜகவில் இணைந்த மதுரை சலூன் கடைக்காரர்!

2 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் தனது குடும்பத்தினருடன் பாஜகவில் இணைந்துள்ளார்.

விக்ரமுடன் முதன்முதலாக இணையும் கார்த்திக் சுப்புராஜ்

விக்ரமுடன் முதன்முதலாக இணையும் கார்த்திக் சுப்புராஜ் ...

4 நிமிட வாசிப்பு

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படங்களை தொடர்ந்து, விக்ரம் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

பேப்பரில் ஒரு பென் ஸ்டாண்ட்!

பேப்பரில் ஒரு பென் ஸ்டாண்ட்!

4 நிமிட வாசிப்பு

வேலையையும், வருமானத்தையும் இழக்க வைத்து கொரோனா ஊரடங்கு பலரையும் கவலையடைய செய்துள்ளது என்றாலும் எதிர்பாராமல் கிடைத்த இந்த ஊரடங்கை சிலர் எதிர்காலத்தை இனிமையாக்கப் பயன்படுத்தி வருகின்றனர்.

நிதியமைச்சர் நிர்மலா மாற்றப்படுகிறாரா?

நிதியமைச்சர் நிர்மலா மாற்றப்படுகிறாரா?

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட இருப்பதாக நேற்று முதல் தகவல்கள் பரவி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சியில் நிதித் துறை என்ற மிக முக்கியமான சவாலான ...

மத்திய அரசு 7,500 - மாநில அரசு 5,000: அனைத்துக் கட்சிக் கூட்டம் கோரிக்கை!

மத்திய அரசு 7,500 - மாநில அரசு 5,000: அனைத்துக் கட்சிக் கூட்டம் ...

7 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டதாக திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று (மே 31) திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ...

சிறப்புக் கட்டுரை: கொரோனாவுடன்  ‘போராடுவது’ அரசா? மக்களா?

சிறப்புக் கட்டுரை: கொரோனாவுடன் ‘போராடுவது’ அரசா? மக்களா? ...

16 நிமிட வாசிப்பு

தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் கொரோனா தொடர்பான அரசு விளம்பரங்களில் “நம்மீது இருக்கும் அக்கறையில்தான் அரசாங்கம் அறிவுரைகள் சொல்கிறது. நம்ம நன்மைக்காக அதை கேட்டு நடக்க வேண்டும்” என்ற வசனம் வருகிறது. தந்தைமை ...

பேருந்துகள் இயக்கம்: பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

பேருந்துகள் இயக்கம்: பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

4 நிமிட வாசிப்பு

பேருந்துகள் இயக்கத்துக்கான வழிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நேரடி டிஜிட்டல் வெளியீடு: அடுத்த தமிழ் சினிமா தயார்!

நேரடி டிஜிட்டல் வெளியீடு: அடுத்த தமிழ் சினிமா தயார்!

3 நிமிட வாசிப்பு

'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' திரைப்படங்களைத் தொடர்ந்து அட்லீயின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'அந்தகாரம்' திரைப்படமும் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் ...

2 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...

கொரோனா பரிசோதனை, தனிமை: யாருக்குக் கட்டாயம்?

கொரோனா பரிசோதனை, தனிமை: யாருக்குக் கட்டாயம்?

3 நிமிட வாசிப்பு

கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: தயிர் பூசணிக்காய் அவியல்

கிச்சன் கீர்த்தனா: தயிர் பூசணிக்காய் அவியல்

2 நிமிட வாசிப்பு

நம்முடைய உணவுப் பட்டியலில் தயிருக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக இந்தக் கோடைக்காலத்தில் உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள உதவும் மிக முக்கிய உணவு தயிர். ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ள தயிரையும் இப்போது ...

திங்கள், 1 ஜுன் 2020