மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 2 ஜூலை 2020
ஜீப்பா? ஆட்டோவா?: சாத்தான்குளம் ஓட்டுநரிடம் விசாரணை!

ஜீப்பா? ஆட்டோவா?: சாத்தான்குளம் ஓட்டுநரிடம் விசாரணை!

3 நிமிட வாசிப்பு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில், மாஜிஸ்திரேட் பாரதிதாசன் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 குளியலறைக்குள் குடிபுகும் இயற்கை: கிரீன்மில்க் சோப்!

குளியலறைக்குள் குடிபுகும் இயற்கை: கிரீன்மில்க் சோப்! ...

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

போட்டோஷாப் முகங்களை நம்பி செயற்கையான கிரீம்கள், சோப்புகள் பக்கம் சென்றவர்கள் எல்லாம் மெல்ல இயற்கையை நோக்கித் திரும்பிவருகிறார்கள்.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு எதிராக எம்.எல்.ஏ போர்க்கொடி!

பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு எதிராக எம்.எல்.ஏ போர்க்கொடி! ...

3 நிமிட வாசிப்பு

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைக் கலைக்க வேண்டுமென தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

இன்று 4,343 : தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!

இன்று 4,343 : தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கிய பாதிப்பு! ...

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,000 த்தை கடந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக 3,000த்துக்கும் அதிகமாகப் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...

நேர்மைத் திலகம் ரேவதி: வகுப்புத் தோழிகளின் பெருமித பயம்!

நேர்மைத் திலகம் ரேவதி: வகுப்புத் தோழிகளின் பெருமித பயம்! ...

6 நிமிட வாசிப்பு

கொம்பன்களும், வம்பன்களும் நிறைந்த அந்த காவல் நிலையத்தில் ஒரு தும்பைப் பூவால் இன்று உண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

 தூய்மையின் மறுபெயர் KEH OLIVE CASTLES !

தூய்மையின் மறுபெயர் KEH OLIVE CASTLES !

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

பெண்களுக்கான விடுதியான KEH OLIVE CASTLES -ல் ஒருமுறை உள்நுழைந்து பார்த்து வந்தாலே அவர்கள் விடுதி முழுவதையும் சுத்தமாகக் கையாளும் விதமே நம்மை கவரும் வகையில் இருக்கிறது. விடுதியின் ஒவ்வொரு அறையும் உடனுக்குடன் விடுதியின் ...

புதுக்கோட்டையில் 7வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்!

புதுக்கோட்டையில் 7வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பெண்களுக்குக் குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சூரரைப் போற்று மெகா திரையா? OTTயா?

சூரரைப் போற்று மெகா திரையா? OTTயா?

4 நிமிட வாசிப்பு

நடிகர் சூர்யாவிற்கு சொந்தமான 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் ‘சூரரைப் போற்று’.

குமரகுருவுக்கு கொரோனா: நலம் விசாரித்த முதல்வர்

குமரகுருவுக்கு கொரோனா: நலம் விசாரித்த முதல்வர்

3 நிமிட வாசிப்பு

உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி: அப்டேட் குமாரு

ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி: அப்டேட் குமாரு ...

4 நிமிட வாசிப்பு

‘நேத்து எத்தனை பேரு, எப்படி எல்லாம் எங்க தலைவர கலாய்ச்சீங்க. இத்தனை நாளா தூங்கிட்டா இருந்தாரு? லேட்டா கருத்து சொல்ல வந்திட்டாரு, ஃபோட்டோகிராபர் இப்போ தான் கிடைச்சாரா? எதுக்கு இந்த போஸுன்னு எல்லாம் எவ்வளவு கிண்டல் ...

வியக்க வைத்த சஹானா: பரிசளித்த கோப்ரா படக்குழுவினர்!

வியக்க வைத்த சஹானா: பரிசளித்த கோப்ரா படக்குழுவினர்!

4 நிமிட வாசிப்பு

விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள கோப்ரா படத்தில் இடம்பெற்ற பாடலை கீ-போர்டில் இசைத்து அனைவரையும் வியக்க வைத்த சிறுமி சஹானாவுக்கு படக்குழுவினர் பாராட்டுக்களைத் தெரிவித்து பரிசளித்துள்ளனர்.

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3,000: முதல்வர்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3,000: முதல்வர்

4 நிமிட வாசிப்பு

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

போலீஸ் நண்பர்களுக்கு அதிகாரம் இல்லை!  

போலீஸ் நண்பர்களுக்கு அதிகாரம் இல்லை!  

3 நிமிட வாசிப்பு

சாத்தான்குளம் விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் லாக் அப் மரணம் தவிர்க்கப்பட வேண்டும் என்று தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்துள்ளார்.

விக்ரமை இயக்குவது எதிர்பாராதது: கார்த்திக் சுப்புராஜ்

விக்ரமை இயக்குவது எதிர்பாராதது: கார்த்திக் சுப்புராஜ் ...

2 நிமிட வாசிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரமும் அவரது மகன் துருவும் இணைந்து நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், படம் குறித்துப் பேசியுள்ளார் இயக்குநர்.

“அறியப்படாத கொலைகள் கோடி” - ஜெ.ஜெயரஞ்சன்

“அறியப்படாத கொலைகள் கோடி” - ஜெ.ஜெயரஞ்சன்

3 நிமிட வாசிப்பு

பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் அவதிகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார்.

அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா!

அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா!

2 நிமிட வாசிப்பு

அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுகவின் நிதி நரம்புகளை கட் செய்ய அமித் ஷா ஆபரேஷன்!

திமுகவின் நிதி நரம்புகளை கட் செய்ய அமித் ஷா ஆபரேஷன்!

5 நிமிட வாசிப்பு

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய அரக்கோணம் தொகுதி எம்பியுமான ஜெகத்ரட்சகனை நேற்று (ஜூலை 1) அமலாக்கப் பிரிவினர் முதன் முதலாக சென்னையிலுள்ள தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்கள். ...

சாத்தான்குளம்: காவலரிடம் தொலைபேசியில் பேசிய நீதிபதிகள்!

சாத்தான்குளம்: காவலரிடம் தொலைபேசியில் பேசிய நீதிபதிகள்! ...

3 நிமிட வாசிப்பு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் சேவை!

தென்னிந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் சேவை!

29 நிமிட வாசிப்பு

டாக்டர் தனகோடி ராஜு- தென்னிந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கியவர். வில்லியம் எட்வர்டு தனகோடி ராஜு. இந்தப் பெயரை ஈராண்டுக்கு முன் சாந்தோம் மரபு நடைக்கான தயாரிப்புகள் செய்கையில் முதன்முதலில் கண்டேன். ...

உலகை உலுக்கும் யானைகள் இனப்படுகொலை!

உலகை உலுக்கும் யானைகள் இனப்படுகொலை!

5 நிமிட வாசிப்பு

போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ டெல்டாவில் உள்ள நீர் துளைகளைச் சுற்றி கொத்து கொத்தாக 350 க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்த ஜெனிலியா

உடல் உறுப்பு தானம் செய்த ஜெனிலியா

3 நிமிட வாசிப்பு

பிரபல நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் நடிகர் ரித்தேஷ் இருவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

சாத்தான்குளம் செல்லும் முதல்வர்: அவசர ஆலோசனை!

சாத்தான்குளம் செல்லும் முதல்வர்: அவசர ஆலோசனை!

4 நிமிட வாசிப்பு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் அந்த காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் உள்ளிட்ட முக்கியமான பதவியில் உள்ளோர் கைது செய்யப்பட்டுள்ள ...

ஐசிசி தலைவர் பதவி விலகினார்!

ஐசிசி தலைவர் பதவி விலகினார்!

3 நிமிட வாசிப்பு

நான்கு ஆண்டுகளாக ஐசிசி தலைவராக பதவி வகித்த இந்தியாவின் சஷாங்க் மனோகர் தனது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகியுள்ளார்.

ரஜினிக்கு  நன்றி தெரிவித்த உதயநிதி

ரஜினிக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

3 நிமிட வாசிப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் நடந்து ஒரு வாரம் மேல் ஆகியும், இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் காவல்துறைக்கு ...

ரிலாக்ஸ் டைம்: ஆப்பிள் - பேரீச்சை ஷேக்!

ரிலாக்ஸ் டைம்: ஆப்பிள் - பேரீச்சை ஷேக்!

2 நிமிட வாசிப்பு

நாம் உட்கொள்ளும் சில உணவுகள் உடனடியாக ஆற்றலாக மாறி உடலையும் மனத்தையும் சுறுசுறுப்பாக்குகின்றன. உடல் சோர்வுற்று இருக்கும் நேரங்களில் இந்த உணவுகளை உண்பதன் மூலம் உடனடி ஆற்றல் கிடைக்கும். அதற்கு எளிதாகச் செய்யக்கூடிய ...

தானாக ஏர் உழும் மாடுகள்!

தானாக ஏர் உழும் மாடுகள்!

2 நிமிட வாசிப்பு

அறிவியலும், தொழில்நுட்பமும் எத்தனை வளர்ச்சி கண்டாலும் நம் இயற்கை வளங்களை மிஞ்சிய வியப்பை அவற்றால் தர முடிவது இல்லை.

இன்ஸ்பெக்டரும் கைது... சாத்தான்குளம் போலீஸ் நிலையமே சிறையில்!

இன்ஸ்பெக்டரும் கைது... சாத்தான்குளம் போலீஸ் நிலையமே சிறையில்! ...

4 நிமிட வாசிப்பு

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொடூரமாகத் தாக்கி பின் கொல்லப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலையத்தின் அனைத்து அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்

ரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின்

ரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின்

3 நிமிட வாசிப்பு

ரஷ்ய வாக்காளர்கள் 2036 வரை அதிபர் விளாடிமிர் புடினை ஆட்சியில் அமர்த்த அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பில் மாற்றங்களை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்திருப்பதாக உலக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துகொண்டுள்ளன. ...

சாத்தான்குளம்: கொலை வழக்கு பதிவு - எஸ்ஐ ரகு கணேஷ் கைது!

சாத்தான்குளம்: கொலை வழக்கு பதிவு - எஸ்ஐ ரகு கணேஷ் கைது! ...

6 நிமிட வாசிப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கைக் கையில் எடுத்த சிபிசிஐடி நேற்று இரவு, குற்றம்சாட்டப்பட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அதிரடி ...

சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!

சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் பசுமை இல்ல வாயுக்கள் (Green house gases) என்று கருதப்படும் நைட்ரஸ் ஆக்ஸைட், மீதேன் மற்றும் கரியமில வாயு போன்றவற்றை அதிகம் வெளியேற்றுவதால் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ...

ரஜினிக்கு போட்டோகிராபர் இன்றுதான் கிடைத்தாரா: கஸ்தூரி

ரஜினிக்கு போட்டோகிராபர் இன்றுதான் கிடைத்தாரா: கஸ்தூரி ...

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் காவல் துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்டு மரணம் அடைந்தது தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் மனிதநேயத்தை விரும்பும் ...

என்.எல்.சியில் தொடரும் விபத்துகள்: காரணம் இதுதான்!

என்.எல்.சியில் தொடரும் விபத்துகள்: காரணம் இதுதான்!

5 நிமிட வாசிப்பு

என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் நேற்று (ஜூலை 1) பாய்லர் வெடித்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மே மாதம் நடந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் இறந்த சோகம் ...

பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கம்!

பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலில் இருந்து அமெரிக்கா ...

2 நிமிட வாசிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாகப் பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலில் இருந்து அமெரிக்காவை நீக்கி உள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

சிறப்புக் கட்டுரை: பற்றி எரிந்த நகரங்கள், விளக்கை அணைத்த வெள்ளை மாளிகை - 2

சிறப்புக் கட்டுரை: பற்றி எரிந்த நகரங்கள், விளக்கை அணைத்த ...

17 நிமிட வாசிப்பு

கறுப்பு - வெள்ளை நிறப்பாகுபாட்டின் முரணையும், இனவாத மேலாதிக்கத்தை நிர்மூலமாக்கும் அரசியல் பாதையையும் அமெரிக்க வரலாற்றிலிருந்தே நாம் தேர்வு செய்து கொள்ள முடியும். கடந்த நூற்றாண்டில் மார்கஸ் கார்வே, தன் நடையுடை ...

வேலைவாய்ப்பு: இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் பணி! ...

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் ...

என்.எல்.சி விபத்துக்கு அலட்சியமே காரணம்: கமல்

என்.எல்.சி விபத்துக்கு அலட்சியமே காரணம்: கமல்

5 நிமிட வாசிப்பு

நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் நேற்று (ஜூலை 1) பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

‘போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்டி மதுபானம் கடத்தல்!

‘போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்டி மதுபானம் கடத்தல்!

3 நிமிட வாசிப்பு

பூந்தமல்லியில் ‘போலீஸ்’ என காரின் முன்பகுதியில் ஸ்டிக்கர் ஒட்டி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த சினிமா தயாரிப்பாளர் உட்பட இருவரை வாகன சோதனையின்போது போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து விலையுயர்ந்த ...

கிச்சன் கீர்த்தனா: ராகி உப்புமா

கிச்சன் கீர்த்தனா: ராகி உப்புமா

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிராமப் பகுதிகளில், சிறுநகரங்களில் உணவில், கேழ்வரகுதான் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. அப்போதெல்லாம் அரிசி விலை அதிகம். கேழ்வரகு மிகவும் மலிவு. அதனால் எளிய மக்கள், ...

வியாழன், 2 ஜூலை 2020