மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020
தமிழகம் வந்த பிசிஆர் கருவிகள்: பரிசோதனை அதிகரிப்பு!

தமிழகம் வந்த பிசிஆர் கருவிகள்: பரிசோதனை அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

தென்கொரியாவிலிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

 காஃப் ஆயுர்: இயற்கை வழியில் இருமலை விரட்டலாம்!

காஃப் ஆயுர்: இயற்கை வழியில் இருமலை விரட்டலாம்!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

தகிக்கும் கோடையிலிருந்து விடுதலை செய்து வாசல் நனைத்துவிட்டுப் போகிறது சாரல் மழை.

பயிற்சி காவலர்களுக்கு கொரோனா: அதிர்ச்சியில் காவல்துறை!

பயிற்சி காவலர்களுக்கு கொரோனா: அதிர்ச்சியில் காவல்துறை! ...

4 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காவல் துறையினரையும் அச்சுறுத்தி வரும் நிலையில், தனிமைப்படுத்த இடமில்லாமல் தவித்து வருவதாகக் காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

மாற்றான் தோட்டத்து மல்லிகைகளுக்கே மரியாதை- குமுறும் தாமரைகள்!

மாற்றான் தோட்டத்து மல்லிகைகளுக்கே மரியாதை- குமுறும் ...

8 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் பதவிக்கு வந்த மூன்று மாதங்கள் கழித்து, கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். ஜூலை 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் பட்டியல் தமிழ்நாடு பாஜக பற்றி பல செய்திகளை ...

இன்று 4,150: தமிழகத்தில் 1,11,151 பேருக்குப் பாதிப்பு!

இன்று 4,150: தமிழகத்தில் 1,11,151 பேருக்குப் பாதிப்பு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,150 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கல்வியெனும் விதையின் விந்தை மரம்!

கல்வியெனும் விதையின் விந்தை மரம்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

ஒரு கல்வி நிறுவனம், தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்காக எந்தளவுக்கு மெனக்கெடல்களை முன்னெடுக்கமுடியும் என்பதற்கு வேல்ஸ் குழுமம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. முதல் முறையாக கடல் அறிவியல் சார்ந்த படிப்புகளை பயிற்றுவிக்கும் ...

நாளை முதல் அண்ணா பல்கலை செயல்படும்!

நாளை முதல் அண்ணா பல்கலை செயல்படும்!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என்று பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

ரஜினியை தொடர்ந்து விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்!

ரஜினியை தொடர்ந்து விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்முதல் தாமதம்: மழையில் நனையும் நெல்மூட்டைகள்!

கொள்முதல் தாமதம்: மழையில் நனையும் நெல்மூட்டைகள்!

4 நிமிட வாசிப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, ஜூன் மாதம் துவங்கி அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ...

அலட்சியம் கூடாது, ‘பயம் தான் மரணம்’: விவேக்

அலட்சியம் கூடாது, ‘பயம் தான் மரணம்’: விவேக்

4 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் குறித்து அச்சமடையத் தேவையில்லை ஆனால் அலட்சியம் தான் கூடாது என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

ரூ. 17,000 கோடி: சிபிஐ விசாரணை கேட்கும் ஸ்டாலின்

ரூ. 17,000 கோடி: சிபிஐ விசாரணை கேட்கும் ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக் கவனித்து வந்த தலைமைப் பொறியாளர் நடராஜன் திடீரென்று சென்னை மாநகராட்சிக்கு இடமாற்றம் ...

‘நாக்கு’அடங்க ரிலீஸ் பண்ணவாச்சும் வழி சொல்லுங்க: அப்டேட் குமாரு

‘நாக்கு’அடங்க ரிலீஸ் பண்ணவாச்சும் வழி சொல்லுங்க: அப்டேட் ...

5 நிமிட வாசிப்பு

கம கமன்னு வந்த சிக்கன் குழம்பு வாசனையில தான் காலையில கண்ணே முழிச்சேன். நூறு நாள் ஊரடங்கு நேரத்தில சிக்கன், மட்டன், மீன், இறால், நண்டுன்னு எல்லாத்தையும் ஒதுக்கி ‘நாக்கடங்கு’ பண்ணி வச்சிருந்த எனக்கு அந்த வாசனை ...

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: மீண்டும் குழப்பம்!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: மீண்டும் குழப்பம்!

3 நிமிட வாசிப்பு

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

"நடுத்தெருவில் நிறுத்துவது நவீனமா?" - ஜெ.ஜெயரஞ்சன்

2 நிமிட வாசிப்பு

பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் அவதிகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார்.

மாற வேண்டியது மாறவே இல்லை: பிரசன்னா வேதனை!

மாற வேண்டியது மாறவே இல்லை: பிரசன்னா வேதனை!

3 நிமிட வாசிப்பு

நடிகர் பிரசன்னா ‘மறதி ஒரு தேசிய வியாதி’எனக் குறிப்பிட்டு இங்கு மாற வேண்டியது எதுவும் மாறவே இல்லை என்று கூறி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

குடியரசுத் தலைவரை திடீரென சந்தித்த பிரதமர்

குடியரசுத் தலைவரை திடீரென சந்தித்த பிரதமர்

2 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஜூலை 5) பகல் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார், இந்த சந்திப்பு முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

விண்வெளியின் விளிம்புக்கு அழைத்துச் செல்லும் பலூன்கள்!

விண்வெளியின் விளிம்புக்கு அழைத்துச் செல்லும் பலூன்கள்! ...

4 நிமிட வாசிப்பு

புளோரிடாவை தளமாகக் கொண்ட ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் விண்வெளியின் விளிம்பில் ஒரு சாகச பலூன் சவாரியை வழங்கவுள்ளது.

வெளிநாட்டுப் பயணிகள் புகார்: டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மீது வழக்கு!

வெளிநாட்டுப் பயணிகள் புகார்: டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மீது ...

3 நிமிட வாசிப்பு

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் புகார்களின் அடிப்படையில் தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நயன்தாராவா? அவரது நகலா?  ஆனந்தக் குழப்பம்!

நயன்தாராவா? அவரது நகலா? ஆனந்தக் குழப்பம்!

3 நிமிட வாசிப்பு

நடிகை நயன்தாராவை போன்று தோற்றம் கொண்ட இளம் பெண் ஒருவரின் புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விருதுநகர்: கொரோனாவால் காவலர் உயிரிழப்பு!

விருதுநகர்: கொரோனாவால் காவலர் உயிரிழப்பு!

2 நிமிட வாசிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காவலர் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 5) உயிரிழந்தார்.

நிதி நெருக்கடி: மருத்துவர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுகிறதா?

நிதி நெருக்கடி: மருத்துவர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுகிறதா? ...

5 நிமிட வாசிப்பு

மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை: அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு  கொரோனா!

கோவை: அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் கட்சியினரும் மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று ...

சாத்தான்குளம் சம்பவம்: ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸுக்குத் தடை!

சாத்தான்குளம் சம்பவம்: ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸுக்குத் தடை! ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரிலாக்ஸ் டைம்: ஃப்ரூட்ஸ் கபாப்!

ரிலாக்ஸ் டைம்: ஃப்ரூட்ஸ் கபாப்!

2 நிமிட வாசிப்பு

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எதை சாப்பிடலாம் என்று உணவுப் பொருட்களைத் தேடி அலையும் காலமாகிவிட்டது இது. அதற்கு பழ வகைகள் நிச்சயம் உதவும். சிற்றுண்டிக்குப் பின் காலை நேரங்களிலோ அல்லது மாலை நேரங்களிலோ சோர்வாக ...

துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்யப்போகிறேன்: பிரபல நடிகை!

துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்யப்போகிறேன்: பிரபல ...

4 நிமிட வாசிப்பு

பிரபல நடிகை ராணி சாட்டர்ஜி, ஆன்லைனின் தன்னை இடைவிடாமல் துன்புறுத்திவரும் நபரால் தான் மனச்சோர்வடைந்ததாகவும் இது நீடித்தால் உயிரையும் மாய்த்துக்கொள்வேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

ரூ.2.90 லட்சம் விலையில் தங்க மாஸ்க்: அதிர வைத்த இந்தியர்!

ரூ.2.90 லட்சம் விலையில் தங்க மாஸ்க்: அதிர வைத்த இந்தியர்! ...

4 நிமிட வாசிப்பு

புனே மாநிலத்தை சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர் 2.90 லட்ச ரூபாய் விலை மதிப்பு கொண்ட தங்க மாஸ்க் அணிந்து வலம் வருவது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீதிபதி பி.என்.பிரகாஷ் மாற்றம் ஏன்?

நீதிபதி பி.என்.பிரகாஷ் மாற்றம் ஏன்?

5 நிமிட வாசிப்பு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கைத் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்த நீதிபதி பி.என்.பிரகாஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அனிதா மீது விசாரணை: தூத்துக்குடி திமுகவில் என்ன நடக்கிறது?

அனிதா மீது விசாரணை: தூத்துக்குடி திமுகவில் என்ன நடக்கிறது? ...

9 நிமிட வாசிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் அரசியல் கட்சிகள் எதுவும் கட்சி ரீதியான நேரடிக் கூட்டங்களை சமீபகாலமாக நடத்துவதில்லை. அப்படி நடத்தியே ஆக வேண்டுமென்றால் காணொலி ரீதியாகவே நடத்துகிறார்கள். ஆனால் இவ்வளவு கட்டுப்பாட்டிலும் ...

விதிகளுக்கு உட்பட்டே  ‘கோவாக்சின்'  சோதனை: ஐசிஎம்ஆர்!

விதிகளுக்கு உட்பட்டே ‘கோவாக்சின்' சோதனை: ஐசிஎம்ஆர்! ...

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராகத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், ...

என் குரு அத்வானி: வெங்கையா நாயுடு

என் குரு அத்வானி: வெங்கையா நாயுடு

3 நிமிட வாசிப்பு

இன்று (ஜூலை 5) நாடு முழுதும் குருபூர்ணிமா கொண்டாடப்படுவதை ஒட்டி இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தனது நீண்ட வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு காலகட்டங்களில் தனது கண்ணோட்டத்தையும், வாழ்க்கையையும் ...

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் பதவி - எடப்பாடிக்கு பன்னீர் வைக்கும் ‘உச்ச’ செக்!

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் பதவி - எடப்பாடிக்கு பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனுக்கு வந்தது,

இன்று பெட்ரோல் பங்குகள் இயங்காது!

இன்று பெட்ரோல் பங்குகள் இயங்காது!

3 நிமிட வாசிப்பு

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (ஜூலை 5) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இன்று பெட்ரோல் பங்குகள் இயங்காது. நாளை (ஜூலை 6) திங்கட்கிழமை முதல் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், ...

சிறப்புத் தொடர்: கொரோனா மருந்து - நம்பிக்கை தரும் ஜூலை!

சிறப்புத் தொடர்: கொரோனா மருந்து - நம்பிக்கை தரும் ஜூலை! ...

13 நிமிட வாசிப்பு

கொரோனா கொள்ளை நோயின் தாக்கம் பெருமளவுக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குறைய தொடங்கிவிட்டது. ஜெர்மனியிலிருந்து 15 ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வாரம், அதாவது ஜூலை 1ஆம் தேதி முதல் விமான சேவைகள் தொடங்கிவிட்டன. நீண்டகாலம் ...

மாவட்டத்துக்குள் சென்றுவர ‘இ-பாஸ்’ அவசியமில்லை!

மாவட்டத்துக்குள் சென்றுவர ‘இ-பாஸ்’ அவசியமில்லை!

4 நிமிட வாசிப்பு

நாளை (ஜூலை 6) முதல் மாவட்டத்துக்குள் பணிக்குச் சென்றுவர ‘இ-பாஸ்’ அவசியமில்லை. ஆனால், மாவட்டங்களுக்கு இடையே பணிக்குச் சென்றுவர ‘இ-பாஸ்’ கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

‘சுத்தமான காற்று’: 2024 இலக்கை 74 நாட்களில் எட்டிய இந்தியா!

‘சுத்தமான காற்று’: 2024 இலக்கை 74 நாட்களில் எட்டிய இந்தியா! ...

2 நிமிட வாசிப்பு

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் காற்றின் தரம் மிகச் சிறப்பான வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.

ஹர்பஜனின் ‘ஃப்ரெண்ட்ஷிப்’: கொண்டாடும் ரஜினி, சிம்பு ரசிகர்கள்!

ஹர்பஜனின் ‘ஃப்ரெண்ட்ஷிப்’: கொண்டாடும் ரஜினி, சிம்பு ...

4 நிமிட வாசிப்பு

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தாமதமான ஆம்புலன்ஸ்: சாலையில் உயிரிழந்த முதியவர்!

தாமதமான ஆம்புலன்ஸ்: சாலையில் உயிரிழந்த முதியவர்!

4 நிமிட வாசிப்பு

பெங்களூரில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சாலையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

வேலைவாய்ப்பு : C-DAC-ல் பணி!

வேலைவாய்ப்பு : C-DAC-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Computing (C-DAC) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ...

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - மருந்தாகும் மஞ்சள் பால்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - மருந்தாகும் மஞ்சள் ...

4 நிமிட வாசிப்பு

கொரோனாவைத் தடுப்பதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் ஆராய்ச்சியில் உள்ள நிலையில் நோயை எதிர்க்கிற சக்தி மஞ்சள் பாலுக்கு உண்டு என்பதை நம் முன்னோர் எப்போதோ சொல்லியுள்ளனர்.

ஞாயிறு, 5 ஜூலை 2020