மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 28 செப் 2020
இன்று 5,589 பேருக்கு பாதிப்பு : 70 பேர் பலி!

இன்று 5,589 பேருக்கு பாதிப்பு : 70 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை இன்று (செப்டம்பர் 28) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை!

காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை! ...

விளம்பரம், 5 நிமிட வாசிப்பு

பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழ வேண்டும். இதன்மூலம் ...

மழையையும் டிவியில பாக்குறாங்கய்யா: அப்டேட் குமாரு

மழையையும் டிவியில பாக்குறாங்கய்யா: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

சாயந்தரம் ஆனா ஏதோ சினிமாக்கு போறது போல மேகமெல்லாம் திரண்டுகிட்டு மேல போயிட்டிருக்கு.  ஒரு கறுப்புப் போர்வை மாதிரி ஊரையே போத்தி மூடிப்புடுது. குழந்தைங்கள்லாம் ஆன் லைன் கிளாஸை விட்டுட்டு வெளிய ஒடியாந்து வானத்தைப் ...

சீமானுக்கு என்னாச்சு?

சீமானுக்கு என்னாச்சு?

2 நிமிட வாசிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்டம்பர் 28) சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வழக்கமாக தினமும் அலைபேசி செய்யும் நண்பர்கள் இன்று காலை பேச ...

எஸ்பிபி சிகிச்சைக் கட்டண வதந்திகள்: எஸ்பிபி சரண் காட்டம்!

எஸ்பிபி சிகிச்சைக் கட்டண வதந்திகள்: எஸ்பிபி சரண் காட்டம்! ...

16 நிமிட வாசிப்பு

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் சில தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்தது வெளிச்சத்துக்கு வந்தது. பிபிஇ கிட், ஐசியு பிரிவு, முன்பணம், மருந்து, மருத்துவர் ...

 பணிப்பெண்களின் சிரமத்தை குறைக்கும் கேஸ்டில்!

பணிப்பெண்களின் சிரமத்தை குறைக்கும் கேஸ்டில்!

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

சென்னையில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு அனைத்து இடத்திற்கும் எளிதாகச் செல்ல கூடிய ஒரு மையப்பகுதியில் உள்ள வீடுகளை தேர்வு செய்து தங்க விரும்புகின்றனர்.

சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலா?

சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலா?

3 நிமிட வாசிப்பு

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா!

பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா!

2 நிமிட வாசிப்பு

விஜயகாந்தைத் தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நானே முதல்வர் வேட்பாளர்:  எடப்பாடியோடு நேருக்கு நேர் மோதிய பன்னீர்

நானே முதல்வர் வேட்பாளர்: எடப்பாடியோடு நேருக்கு நேர் ...

8 நிமிட வாசிப்பு

அதிமுகவின் செயற்குழு கூட்டம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று செப்டம்பர் 28ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் கூடியது.

மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி!

மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி!

3 நிமிட வாசிப்பு

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேளாண் சட்டம்: தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

வேளாண் சட்டம்: தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்! ...

11 நிமிட வாசிப்பு

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் நிராகரித்து மூன்று மசோதாக்களுக்கும் ...

தினகரன் இல்லாமலே மாசெக்கள் கூட்டம்: ஆபீஸ் சென்டிமென்ட் அலறும் அமமுகவினர்!

தினகரன் இல்லாமலே மாசெக்கள் கூட்டம்: ஆபீஸ் சென்டிமென்ட் ...

4 நிமிட வாசிப்பு

அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று (செப்டம்பர் 28) சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிற நிலையில், இன்றே அதே ராயப்பேட்டையில் மணிக்கூண்டு அருகே உள்ள அமமுக தலைமை அலுவலகத்திலும் ...

மந்தை நோய் தடுப்பாற்றலை இந்தியா எட்டவில்லை: ஹர்ஷ் வர்தன்

மந்தை நோய் தடுப்பாற்றலை இந்தியா எட்டவில்லை: ஹர்ஷ் வர்தன் ...

4 நிமிட வாசிப்பு

‘ஹெர்டு இம்யூனிட்டி’  எனப்படும் மந்தை நோய்த் தடுப்பு நிலையை இந்தியா இன்னும் எட்டவில்லை என்றும் இதற்கு நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

திகிலில் தினேஷ் குண்டுராவை சந்தித்தவர்கள்!

திகிலில் தினேஷ் குண்டுராவை சந்தித்தவர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும், கர்நாடக காங்கிரஸ் தலைவருமான தினேஷ் குண்டுராவுக்கு நேற்று (செப்டம்பர் 27) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவலை ட்விட்டரில் பதிவிட்ட குண்டுராவ், தன்னுடன் தொடர்பில் ...

நீட் வேண்டாம்-ஜிஎஸ்டி நிலுவை தரவேண்டும்- அதிமுக செயற்குழு!

நீட் வேண்டாம்-ஜிஎஸ்டி நிலுவை தரவேண்டும்- அதிமுக செயற்குழு! ...

5 நிமிட வாசிப்பு

நீட் தேர்வைக் கைவிடவேண்டும் என்று அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் தமிழக விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்களும் இயற்றப்பட்டுள்ளன.

ரிலாக்ஸ் டைம்: பனீர் சீஸ் பன்!

ரிலாக்ஸ் டைம்: பனீர் சீஸ் பன்!

2 நிமிட வாசிப்பு

ரிலாக்ஸ் டைமில் 'இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷலா செய்து அசத்தலாமே...’ என்ற எண்ணம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பனீர் சீஸ் பன் உதவும்.

கொரோனாவுக்கு எஸ்.ஐ பலி: குடும்பத்துக்கு உதவும் அதிகாரிகள்!

கொரோனாவுக்கு எஸ்.ஐ பலி: குடும்பத்துக்கு உதவும் அதிகாரிகள்! ...

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவத் துறையினர், காவல் துறையினர் என முன்கள பணியாளர்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காவல் நிலையத்தில் குற்றவியல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ...

கோயம்பேடு மார்க்கெட்டும், அதிமுகவின் செயற்குழுக் கூட்டமும்!

கோயம்பேடு மார்க்கெட்டும், அதிமுகவின் செயற்குழுக் கூட்டமும்! ...

5 நிமிட வாசிப்பு

அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று (செப்டம்பர் 28) தொடங்கும் நிலையில், இதே நாளில்தான் கோயம்பேடு மார்க்கெட்டும் திறக்கப்படுகிறது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஒரு முடிச்சு இருக்கிறது.

சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்குத் தடை!

சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சிகரெட் மற்றும் பீடி ஆகியவற்றை பாக்கெட்டுடன் அல்லாமல் சில்லறையாக விற்பனை செய்வதை மகாராஷ்டிரா அரசு தடை செய்துள்ளது.

சிறப்புக் கட்டுரை:தொலைக்காட்சி ஊடகம்: சுவாரஸ்யமான அரசியலும், சாரமற்ற விவாதங்களும்!

சிறப்புக் கட்டுரை:தொலைக்காட்சி ஊடகம்: சுவாரஸ்யமான அரசியலும், ...

14 நிமிட வாசிப்பு

அரசியல் விவாதம் என்பது எப்போதுமே சுவாரஸ்யமானதாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் அது இவ்வளவு பெரிய மக்கள் தொகுதிக்கான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த அரசு, அதன் செயல்பாடுகள், அந்த அரசை ஆள முன்வரும் அரசியல் ...

மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா எஸ்.பி.பி?

மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா எஸ்.பி.பி?

4 நிமிட வாசிப்பு

மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்ற கேள்வியை எழுப்பும் விதத்தில் தனது சிலையை வடிவமைக்க முன்கூட்டியே சொல்லியுள்ளார் எஸ்.பி.பி.

அதிமுக ஆட்சியில் கொரோனா கோடீஸ்வரர்கள்: ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் கொரோனா கோடீஸ்வரர்கள்: ஸ்டாலின்

6 நிமிட வாசிப்பு

கரூர் மாவட்ட திமுக சார்பில் காணொலிக் காட்சி மூலம் நேற்று (செப்டம்பர் 27) திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. அதில், 545 இடங்களிலிருந்து 50,000 பேர் காணொலி மூலமாக கலந்துகொண்டனர். கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் ...

வேலைவாய்ப்பு: சேலம் சத்துணவு மையங்களில்  பணி!

வேலைவாய்ப்பு: சேலம் சத்துணவு மையங்களில் பணி!

1 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்டம், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

கிச்சன் கீர்த்தனா: குஜராத் ஸ்பெஷல் - ஃபர்சி பூரி (Farsi Puri)

கிச்சன் கீர்த்தனா: குஜராத் ஸ்பெஷல் - ஃபர்சி பூரி (Farsi Puri) ...

3 நிமிட வாசிப்பு

வியாபாரம் சம்பந்தமாக அதிகம் பயணப்படும் குஜராத்திகள் வெளியில் விற்கும் உணவுகளை வாங்கி அதிகம் சாப்பிட மாட்டார்கள். வீட்டிலேயே செய்து எடுத்து செல்லும் உணவுகளையே பயன்படுத்துவார்கள். அவற்றில் ஒன்று இந்த ஃபர்சி ...

திங்கள், 28 செப் 2020