மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜுன் 2020

“சந்தைக்கு முட்டுகொடுக்கும் கட்டுரை” - ஜெ.ஜெயரஞ்சன்

“சந்தைக்கு முட்டுகொடுக்கும் கட்டுரை” - ஜெ.ஜெயரஞ்சன்

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இன்று (ஜூன் 4) விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக வெளியாக கட்டுரை குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அத்துடன், இலவச மின்சாரம் குறித்த தனது பார்வையையும் விரிவாக முன்வைத்துள்ளார்.

முழு வீடியோவையும் கீழே பார்க்கலாம்.

தேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்! ...

3 நிமிட வாசிப்பு

தேர்தல் முடிவு:  எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

குடும்பத்தோடு கொடைக்கானல் டூர்: அமைச்சரவைப் பட்டியலை ரெடி செய்யும் ...

3 நிமிட வாசிப்பு

குடும்பத்தோடு கொடைக்கானல் டூர்: அமைச்சரவைப் பட்டியலை ரெடி செய்யும் ஸ்டாலின்

மே 6: ஸ்டாலினுக்காகக் குறித்த தேதி!

3 நிமிட வாசிப்பு

மே 6: ஸ்டாலினுக்காகக் குறித்த தேதி!

வியாழன் 4 ஜுன் 2020