மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

விமானப் பயணம் ரத்தான 15,675 பேர்!

விமானப் பயணம் ரத்தான 15,675 பேர்!

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கடந்த ஞாயிறன்று பயணி ஒருவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. அப்போது அந்தப் பயணியின் வாயில் அடிபட்டு ரத்தம் வந்தது. அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. உலகம் முழுவதுமுள்ள எல்லா விமானச் சேவை நிறுவனங்களும் பல்வேறு காரணங்களால் பயணிகளின் பயணச்சீட்டை இறுதி நேரத்தில்கூட ரத்து செய்கின்றன. இதற்காகப் பயணி ஒருவரை அடித்துத் துன்புறுத்தி விமானத்திலிருந்து வெளியேற்றியது மிகவும் சர்ச்சைக்குள்ளானது. 2016ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் உள்நாட்டு விமான பயணத்தில் 40,629 பேரின் பயணம் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்ய இயலாமல் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 14 ஏப் 2017