மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

வேலைவாய்ப்பு: எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் பணி!

வேலைவாய்ப்பு: எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் பணி!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (இ.சி.ஐ.எல்) காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள்:10

பணியின் தன்மை: தொழில்நுட்ப அதிகாரி

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.இ., /பி.டெக்.,

தேர்வு முறை: நேர்காணல் மூலமாக தேர்ச்சி நடைபெறும்.

தேர்வு நாள்: 15/4/17

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017