மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சோறு போடும் கூகுள்!

சோறு போடும் கூகுள்!

ஆண்ட்ராய்டு os தயாரிப்பின் மூலம் பெரும் வரவேற்பினை பெற்ற நிறுவனம் கூகுள். அந்நிறுவனத்தின் புதிய அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி மக்களின் அன்றாட தேவைகளுக்குப் பெரும் உதவியாக இருந்து வருகின்றன. அதனடிப்படையில் தற்போது கூகுள் நிறுவனம் Areo என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் மூலம் நாம் உணவை வீட்டிலிருந்து ஆர்டர் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. இந்த அப்ளிகேஷன் கொண்டு ஆர்டர் செய்வதன் மூலம் நமது வீட்டுக்கே உணவுப் பொருள்கள் டோர் டெலிவரி செய்யப்படும் என்றும், தற்போது பெங்களூரு மற்றும் மும்பை நகரங்களில் மட்டும் இவை நடைமுறை செய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017