மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

படம் இருக்கு... தமன்னா இல்லை - அதிர்ச்சி செய்தி!

படம் இருக்கு... தமன்னா இல்லை - அதிர்ச்சி செய்தி!

தமன்னாவின் மார்க்கெட் ‘தேவி’, ‘தர்மதுரை’ ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப்பிறகு தாறுமாறாக ஏறிவிட்டது. அது எந்த அளவுக்கு என்றால், இந்தப்படத்தில் என்னைத் தவிர வேறு யாரையும் கமிட் செய்யக் கூடாது என்று சொன்ன ஒரு திரைப்படத்தை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. தமன்னாவின் தற்போதைய ஆசை, தெலுங்கு - தமிழில் பிடித்ததுபோன்ற நிலையான இடத்தை இந்தியிலும் பிடிக்க வேண்டும் என்பதுதான். ‘பாகுபலி’, ‘தேவி’ போன்ற படங்களும் அந்த முயற்சியில் கமிட் ஆனவை. ஆனாலும், தமன்னாவை ஒரு மல்டி-லேங்குவேஜ் நடிகையாகப் பார்க்கிறார்களே தவிர, ஒரு முழு பாலிவுட் நடிகையாக அவர் உருவாகவில்லை. அந்தச் சமயத்தில் அவருக்குக் கிடைத்ததுதான் கங்கனா ரனாவத் நடித்த ‘குயின்’ படத்தின் ரீமேக் வாய்ப்பு.

இந்தியில், கான் ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக வசூல் பெற்ற ‘குயின்’ திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வெற்றி பெற்றுவிட்டால், அதன்பிறகு கங்கனா ரனாவத் போன்ற பெரிய நடிகைகளிடம் செல்லும் வாய்ப்பு அவர்கள் கமிட் ஆகாதபட்சத்தில் தமன்னாவுக்கு நேரடியாகக் கிடைக்கும். அதற்கு, கங்கனா ரனாவத் நடித்த கேரக்டரில் என்னாலும் நடிக்க முடியும் என தமன்னா நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், குயின் ரீமேக்கை உடனே ஓகே சொன்னார் தமன்னா. அதிலும், தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் ஆகும் படம் என்றால் சும்மாவா?

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017