மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

திமுக அனைத்துக் கட்சி கூட்டம் : இ.கம்யூ, விசிக ஆதரவு!

திமுக அனைத்துக் கட்சி கூட்டம் : இ.கம்யூ, விசிக ஆதரவு!

திமுக-வின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என அக்கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதித்து, அவர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்துவதற்காக, வரும் 16ஆம் தேதி காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்தக் கூட்டத்துக்காக ஒவ்வொரு கட்சித் தலைவர்களுக்கும் தனித்தனியே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 14 ஏப் 2017