மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

விமானத்தில் இருந்து வீசப்பட்ட சடலங்கள்!

விமானத்தில் இருந்து வீசப்பட்ட சடலங்கள்!

கடந்த புதன்கிழமை (ஏப்ரல், 12) பறக்கும் விமானத்திலிருந்து மூன்றுபேரின் சடலங்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ, தென்மேற்கு தலைநகர் குலியகனில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் எல்டோராடோ, சினாலோவாவில் விமானம் வானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது, அந்த விமானத்திலிருந்து மூன்று நபர்கள் கொலை செய்யப்பட்டு, பின்னர் கீழே தள்ளிவிடப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவரின் சடலம், குடும்ப சுகாதார மருத்துவமனை கட்டடத்தின் கூரை மீது விழுந்துள்ளது. அந்த நபர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மற்ற இருவரின் சடலங்கள் அங்கிருந்த ஒரு வீட்டின் வாசலில் விழுந்துள்ளன. கொல்லப்பட்ட மூன்றுபேரும் போதை மருந்துகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என மெக்சிகோ போலீசார் தெரிவித்துள்ளனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017