மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

மது அருந்தும் கர்ப்பிணிப் பெண்கள்!

மது அருந்தும் கர்ப்பிணிப் பெண்கள்!

ஐரோப்பிய நாடுகளில் ஆண்கள், பெண்கள் என்று இருவர் மத்தியிலும் மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் பெண்கள் கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இந்நிலையில் பிரிட்டன், ரஷ்யா, போலந்து, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பின்லாந்து, இத்தாலி, நார்வே உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த 7,905 பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 28.5 சதவிகிதம் பிரிட்டனைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, கர்ப்பகாலத்தில் மது அருந்தும் பழக்கம்கொண்ட பெண்கள் பட்டியலில் பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள் முதலிடத்திலும், ரஷ்யப் பெண்கள் இரண்டாவது இடத்திலும், சுவிட்சர்லாந்து பெண்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதற்கு அடுத்தபடியான இடங்களை குரோஷியா, பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017