மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

மூன்று மொழிகளில் வெளியாகும் மகேஷ் பாபு படம்!

மூன்று மொழிகளில் வெளியாகும் மகேஷ் பாபு படம்!

தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபுக்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் கணிசமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. எனவே, மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகும் படங்கள், நேரடியாக மொழிமாற்றம் செய்யப்பட்டு கேரளாவில் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில், தென்னிந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மகேஷ் பாபுவின் “ஸ்பைடர்” திரைப்படம் மலையாளத்தில் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017