மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

பாஜக திட்டம் தவறானது : இரா.முத்தரசன்

பாஜக  திட்டம் தவறானது : இரா.முத்தரசன்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு, தாங்கள் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று பாஜக போடும் திட்டம் தவறானது என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஏப்ரல் 13ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையின் மூலம் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு தாங்கள் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று பாஜக போடும் திட்டம் தவறானது. எனவே, அதிமுக-வின் பதவிக்காலம் இருக்கும் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017