மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு : இருவர் கைது!

ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு : இருவர் கைது!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம், சியோன் நகரைச் சேர்ந்தவர்கள் ஜோசப் ஜோன்ஸ், எட்வர்ட் சிமென்டி. இவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு சமூக வலைதளம் மூலம் ஆதரவு தேடித்தரும் முயற்சியில் ஈடுபட்டதுடன், அந்த இயக்கத்துக்கு பொருளுதவிகள் வழங்கவும் முயற்சித்ததாக அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து, அவர்கள் 2 பேரும் வியாழக்கிழமை(நேற்று) கைது செய்யப்பட்டு சிகாகோ நகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்பின், அவர்கள் இருவரையும் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017