மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

விவசாயக் கடன்: ரூ.17,000 கோடி தள்ளுபடி!

விவசாயக் கடன்: ரூ.17,000 கோடி தள்ளுபடி!

தெலங்கானாவில் ரூ.17,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்ததற்காக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்த விவசாயிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது, விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் திட்டத்துக்கான அறிவிப்பையும் சந்திரசேகர ராவ் வெளியிட்டார்.

இதுகுறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விவசாயிகள் சந்திப்பின்போது மேலும் கூறுகையில், ‘நமது மாநிலத்தில் 25 லட்சம் டன் உரம் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இங்குள்ள சுமார் 55 லட்சம் விவசாயிகளுக்கு அடுத்த நிதியாண்டிலிருந்து இலவசமாக உரம் வழங்கப்படும். காரிஃப் பருவம் தொடங்குவதற்கு முன்பாக மே மாத இறுதி வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியத் தொகையை அரசு நேரடியாகச் செலுத்திவிடும். ஏக்கருக்கு ரூ.4000 மானியம் வழங்கப்படும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017