மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

மதுபானக் கடை மூடல் : ரூ.2 லட்சம் கோடி இழப்பு!

மதுபானக் கடை மூடல் : ரூ.2 லட்சம் கோடி இழப்பு!

இந்திய நெடுஞ்சாலைகளிலுள்ள மதுபானக் கடைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஹோட்டல் & ரெஸ்டாரண்ட் சங்கங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த ஹோட்டல்களும் மதுபான விடுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, இந்திய ஹோட்டல் & ரெஸ்டாரண்ட் சங்கங்கள் கூட்டமைப்பின் உறுப்பினர் கரிஷ் ஓபராய் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் இந்த தடையால் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தடையால் ஒட்டுமொத்த திருமண நிகழ்ச்சிகள், தனியார் நிறுவன நிகழ்வுகள், கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் கடுமையாக பாதிக்கக்கூடும்’ என்று கூறினார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017