மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

விவசாயிகள் குறித்து பேச திமுக-வுக்கு தகுதியில்லை : மாஃபா பாண்டியராஜன்

விவசாயிகள் குறித்து பேச திமுக-வுக்கு தகுதியில்லை : மாஃபா பாண்டியராஜன்

விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க, திமுக அனைத்துக் கட்சியைக் கூட்ட அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விவசாயிகள் பிரச்னை குறித்துப் பேச திமுக-வுக்கு தகுதியில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி இன்று (14.4.2017) அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் மாலை அணிவித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வருமான வரித்துறை சோதனையின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நடந்துகொண்டவிதம் சரியில்லை. அவர் அதிகாரிகளுடன் பிரச்சனையில் ஈடுபட்டது கடுமையான குற்றம். அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது பழனிச்சாமி தலைமையிலான அரசு.

அதிமுக-வில் குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும். அதிமுக இரு அணிகளும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு பலவீனமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017