மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்!

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு திடீரென ஒரு நபர் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதில் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீஸார், துப்பாக்கியால் சுட்ட அந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவருடைய பெயர் பவுன்ராஜ் என்றும் அவர் ஒரு ராணுவ வீரர் என்றும் தெரிவித்துள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017