மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

தாவர எண்ணெய் இறக்குமதி 8% சரிவு!

தாவர எண்ணெய் இறக்குமதி 8% சரிவு!

நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதால், நடப்பு பருவத்தின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 8 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

இதுபற்றி சால்வண்ட் எக்ஸ்ட்ராக்சன் கூட்டமைப்பு (SEA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நவம்பர் - அக்டோபர் பருவத்துக்கான முதல் ஆறு மாதங்களில், இந்தியா 57.9 லட்சம் டன் அளவிலான தாவர எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே பருவத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 6.31 டன் தாவர எண்ணெயைவிட 8 சதவிகிதம் சரிவாகும். கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகமாக இருந்ததால், அவற்றிலிருந்து அதிகளவில் தாவர எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. எனவே, தாவர எண்ணெய்க்கான தேவை குறைந்து, இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017