மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

எதிர்பார்ப்புடன் வெளியானது Raabta!

எதிர்பார்ப்புடன் வெளியானது Raabta!

இயக்குநர் தினேஷ் விஜன்-னின் (Dinesh Vijan) புதிய திரைப்படமான (Raabta) ராப்டா என்ற திரைப்படத்தின் firstlook இன்று வெளியிடப்பட்டது. cocktail என்ற முக்கோணக் காதல் கதையை அற்புதமான திரைப்படமாக இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்றவர். அதன்பின்னர், Badlapur என்ற திரைப்படத்தில் வருண் தவானை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காண்பித்து வெற்றியும் கண்டார். சிறந்த கதைமூலம் அவரது திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. இந்நிலையில், சுஷாந்த் சிங் மற்றும் கிரிட்டி சனன் கொண்டு ராப்டா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதன் firstlook இன்று வெளியிடப்பட்டது. சுஷாந்த் சிங் மற்றும் கிரிட்டி சனன் ஆகிய இருவருமே அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் அந்த firstlook போட்டோவை பதிவிட்டுள்ளனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017