மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

பி.வி.சிந்துவை பழிதீர்த்தார் கரோலினா மரின்!

பி.வி.சிந்துவை பழிதீர்த்தார் கரோலினா மரின்!

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து, இந்தோனேசியாவின் பிட்ரியானியை எதிர்கொண்டார். முதல் சுற்றில் பி.வி. சிந்து 10-21 என தோல்வியடைந்தார். ஆனால் 2வது செட்டில் 21-15 என வெற்றி பெற்றார். வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டை சிந்து அபாரமாக விளையாடி 22-20 எனக் கைப்பற்றினார். இதன்மூலம் 2-1 என வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் பி.வி. சிந்து கரோலினா மரினை எதிர்கொள்ளவிருக்கிறார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017