மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

அரசியல் கட்சி வங்கிக் கணக்குகள் சோதனை!

அரசியல் கட்சி வங்கிக் கணக்குகள் சோதனை!

பண மதிப்பழிப்பு அறிவிப்பு வெளியான நவம்பர் மாதம் 8ஆம் தேதிக்குப் பிறகு, அரசியல் கட்சியினரின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் 2014 வெளிப்படைத்தன்மை விதிமுறைப்படி, எந்தவொரு அரசியல் கட்சியும் தனக்குக் கிடைத்த நன்கொடை உள்ளிட்ட தொகையை அடுத்த ஒரு வாரத்துக்குள் வங்கிகளில் செலுத்தப்பட்டு அதற்குரிய விவரத்தை கணக்கில் கொண்டுவர வேண்டும். ஆனால் பண மதிப்பழிப்பு அறிவிப்பு நவம்பர் மாதம் 8ஆம் தேதியில் வெளியானபோது, இதுபோன்ற டெபாசிட்கள் சில கட்சிகளால் தாமதமாகவே மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் மீது புகாரளிக்கப்பட்டது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017