மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சூர்யா ரசிகர்கள் காத்திருங்கள்!

சூர்யா ரசிகர்கள் காத்திருங்கள்!

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டருக்காக தவமாய் தவமிருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள். தவமிருப்பது விக்னேஷ் சிவனின் ட்விட்டர் அக்கவுண்டில்.

விக்னேஷ் சிவன், குட் மார்னிங் என ஒரு ட்வீட் பதிவு செய்தால், புரோ அந்த பர்ஸ்ட்-லுக் எப்ப ரிலீஸாகும்? என ரிப்ளை செய்கிறார்கள். இப்படி ரசிகர்கள் தினமும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்த விக்னேஷ் சிவன் ட்வீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்குக்காக ரசிகர்கள் காத்திருப்பதையும், அவர்களது அன்பையும் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், டிசைன்கள் இன்னும் ரெடி ஆகவில்லை. எங்களுடைய சிறந்த அவுட்புட்டை தர கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டில் கூறியிருக்கிறார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017