மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

அமைச்சர்கள்,டெல்லி பிரதிநிதி மீது வழக்குப் பதிவு !

அமைச்சர்கள்,டெல்லி பிரதிநிதி  மீது வழக்குப் பதிவு !

தமிழக அமைச்சர்கள் மூவர், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தாரம் ஆகியோர் மீது சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வருமான வரித்துறை கொடுத்த புகாரின் அடிப்படையில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜூ, டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது ஆதாரங்களை அழித்தல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் என 183,186,189,448 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017