மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

வேலைவாய்ப்பு: இந்தியக் கடலோரக் காவல் படையில் பணி!

வேலைவாய்ப்பு: இந்தியக் கடலோரக் காவல் படையில்  பணி!

இந்தியக் கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: NAVIK (General Duty)

பணியிடங்கள்: 260

ஊதியம்: மாதம் ரூ.21,700/-

வயது வரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவில் 10, ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.02.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வியாழன், 16 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon