தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்(டிஎம்பி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: General Manager/ CTO(Information Technology)
சம்பளம்: மாதம் ரூ.1,40,000/-
பணியின் தன்மை: Deputy General Manager (Information Technology, Credit, Legal)
சம்பளம்: ரூ.1,25,000/-
பணியின் தன்மை : Assistant General Manager (Information Technology)
ஊதியம் : ரூ.1,00,000/-
வயது வரம்பு: 45 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட பணியில் தனியார் அல்லது பொதுத் துறை வங்கிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General manager, Human Resources Development, Tamilnadu Mercantile Bank Limited, Head Office, #57, V.E.Road, Thoothukudi – 628 002.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.01.2020
மேலும் கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு [இந்த](https://www.tmbnet.in/tmb_careers/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,”