மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தில் பணி!

தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 02

பணியிடம்: சென்னை

பணியின் தன்மை: இளநிலை உதவியாளர் (Junior Assistants (JA))

ஊதியம்: மாதம் ரூ.19,500 - 62,000/-

வயது வரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Managing Director, Tamil Nadu Sugar Corporation Limited, 690, Anna Salai, Nandanam, Chennai – 600 035

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.01.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

சனி, 18 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon