மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

வேலைவாய்ப்பு: சென்னைப் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னைப் பல்கலையில் பணி!

சென்னைப் பல்கலையில் காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 32

பணியின் தன்மை: பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர்.

ஊதியம்: Professor ரூ. 1,44,200 – 2,18,200/-

Associate Professor ரூ. 1,31,400 – 2,17,100/-

Assistant Professor ரூ. 57,700 – 1,82,400/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.250/-

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar, University of Madras, Chepauk, Chennai - 600 005.

கடைசித் தேதி: 27.01.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம் .

ஆல் தி பெஸ்ட்

திங்கள், 20 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon