வேலைவாய்ப்பு: மீன்வளத் துறையில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் பணி!

தமிழ்நாடு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: உதவி மேலாளர்
பணியிடங்கள்: 12
ஊதியம்: மாதம் ரூ.35,900 - 1,13,500/-
வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்..
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250/-
கடைசித் தேதி: 10.02.2020
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.