வேலைவாய்ப்பு : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி!

public

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 50

பணியின் தன்மை : Graduate Engineer Trainee (Chemical-9, Mechanical-7, Instrumentation-7)

Shift Engineer/ Assistant Manager (chemical- 5), Plant Engineer / Assistant Manager (Mechanical-5, (Electrical-5, (Instrumentation-5)

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: Graduate Engineer Trainee வேலைக்கு பணியில் சேர்ந்த முதல் ஆண்டில் ரூ.22,500ம், இரண்டாம் ஆண்டில் ரூ.25,350ம் வழங்கப்படும்.

Shift Engineer/ Assistant Manager பணிக்கு மாதாந்திர சிடிசி ரூ.82,283/-

Plant Engineer / Assistant Manager பணிக்கு மாதாந்திர சிடிசி ரூ.99,196/-

ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்கான பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய முகவரி:

CHIEF GENERAL MANAGER-HR

TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED

KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 23.03.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.tnpl.com/uploads/careers/27bda6ec78a84f01684aba9de0230cf9.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *