மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

வேலைவாய்ப்பு : திருச்சி ஐஐஎம்-ல் பணி

வேலைவாய்ப்பு : திருச்சி ஐஐஎம்-ல் பணி

திருச்சியில் செயல்பட்டு வரும் ஐஐஎம்-ல் (Indian Institute of Management IIM) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Senior Finance and Accounts Officer 1

Estate Manager 1

Manager (EEC) 1

Manager (Chennai Campus) 1

Library & Information Assistant 1

ஊதியம் :ரூ.30,000 -ரூ.1,00,000 /-

வயது வரம்பு : 63க்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: சென்னை

கடைசித் தேதி : 30.04.2020

மேலும் கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

சனி, 28 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon