மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: தேசிய அலுமினிய நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய அலுமினிய நிறுவனத்தில்   பணி!

தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், கெமிக்கல் இன்ஜினீயர்

பணியிடங்கள்: 120

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்,

ஊதியம்: ரூ.40,000 முதல் ரூ.1.40,000 வரை

கடைசித் தேதி : 09.04.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

ஞாயிறு, 29 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon