மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

வேலைவாய்ப்பு : நேஷனல் புக் டிரஸ்ட்டில் பணி!

வேலைவாய்ப்பு : நேஷனல் புக் டிரஸ்ட்டில் பணி!

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: பிஆர் உதவியாளர், கன்சல்டன்ட், புரோடக்ஷன் எக்ஸிகியூடிவ், அட்மின் எக்ஸிகியூடிவ், மார்கெட்டிங் உதவியாளர்

வயது வரம்பு : 45.-65க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.30,000-ரூ.45,000/-

கடைசித் தேதி: 13/4/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon