~வேலைவாய்ப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி!

public

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24

பணியின் தன்மை: Security Guard

வயது வரம்பு: 18-26க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

அடிப்படை ஊதியம்: ரூ.9,560/-

கடைசித் தேதி: 10/04/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://iobnet.org:4441/recruitApp/jsp/Web-ad-2020-1-1.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *