வேலைவாய்ப்பு : ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி!

public

பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Assistant Registrar

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ. 56100-177500

பணியின் தன்மை : System Superintendent Grade III

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.47600-151100

பணியின் தன்மை : Superintendent Grade I

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.35400-112400

பணியின் தன்மை : Technical Superintendent Grade I

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.35400-112400

பணியின் தன்மை : Superintendent Library Grade I

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.35400-112400

பணியின் தன்மை : Assistant Grade I

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.21700-69100

பணியின் தன்மை : Technician Grade I

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.21700-69100

கடைசித் தேதி: 30/07/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://rgipt.ac.in/en/page/non-teaching-recruitment) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *